பட்டமரம்

ஒக்ரோபர் 10, 2010 at 9:35 முப 5 பின்னூட்டங்கள்


  • காய்ந்த மரத்தைக்

கண்டு

கண்ணீரில்..

தண்ணீர் விட்டு

மரம் வளர்த்தவன்.

  • பட்ட மரத்தைக்

கண்டு

பரவசத்தில்..

சுள்ளிப் பொறுக்கும்

ஏழைச்சிறுமி.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , .

எந்திரன் 300..வலைப்பதிவு வாசகர்களுக்கு நன்றி. நிர்வாணம் – 14

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  10:25 முப இல் ஒக்ரோபர் 10, 2010

    அருமை. காய்ந்த மரத்தை கண்டு ஒருவர் கலங்குகிறார், ஒருவர் மகிழ்கிறார். காலத்தில் கோலம்.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:49 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

      நன்றி நண்பரே..முரண்பாடுகள் நிறைந்த சமூகம்..

      மறுமொழி
  • 3. ஜெகதீஸ்வரன்  |  10:01 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

    ஏழை சிறுமியின் அந்தப் பரவச நிமிடங்கள் கண்முன்னே நிற்கின்றன. அந்தக் கவிதைக்கும் தகுந்ததொரு படத்தினை இணைத்து விடுங்கள்.

    நான் ரசிப்பதே உங்களின் கவிதைக்கு தக்க படத்தினை இணைத்திடும் திறனைத்தான். மீண்டும் வருவேன்.

    மறுமொழி
  • 4. ஜெகதீஸ்வரன்  |  10:03 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

    ஓஓஓ…..

    மன்னிக்கவும். இரண்டும் வேறுவேறு கவிதையென குழம்பி போய்விட்டேன்.

    அந்த கோட்டினை நீக்கி விடுங்கள் நண்பா@.

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  10:22 முப இல் ஒக்ரோபர் 11, 2010

      நன்றி..நீக்கிவிட்டேன் நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: