நிர்வாணம் – 14

ஒக்ரோபர் 11, 2010 at 11:53 முப 6 பின்னூட்டங்கள்


நிர்வாணமா?ஐயோ! எனக் கண்ணுற்ற போதே ஒதுங்கிட வேண்டாம்.

அதனில் உள்ள அழகியலை அனுபவியுங்கள்..நல்விசயங்களை வரவேற்க கரம் கொடுங்கள்.

முழுமையான போதிப்பும்,தேவையின் அவசியமும் சரியாக சென்றடையாத வரை ,ஓர் பள்ளி மாணவன் கூட பாடத்தை காமமாக எண்ணி மடமையாக பார்க்கும் இழி நிலைதான் இருக்கும்.

உதாரணமாக எனது பள்ளிப்பருவம் கூட மடமையில்,ஆராயாத,அறிவிழியாகவே இருந்திருக்கின்றது.

இன்றைய சூழலில்,கல்வியியலில் பாலியல் படங்களும்,நிர்வாண உடலியல் பாடங்களும் அதனைப் பற்றிய தெளிவான நோக்கும் திறம்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனை மறைத்து திரையிடாதீர்கள்.திறந்து விடுங்கள்..அதுவே தீர்ப்பு எழுதும்.

பல மேலை நாடுகளில் நிர்வாணம் பற்றிய அறிவியல்பூர்வமான அணுகுமுறை அனைவராலும் அனுசரிக்கப் படுகின்றது.

சன் பாத்துகள் (நிர்வாணமாய்) சாதாரணமாகி விட்டன.

ஒளித்து வைத்தவைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விட்டன.

மறைக்கப் பட்டவை மக்கள் மத்தியில் மார் தட்டுகின்றன.

அவர்களில் ஓர் தெளிவு தெரிகிறது.திறன்பட்ட அறிவு தெரிகிறது.

அதுபோல்..இங்கும் நிர்வாணம் பற்றிய தெளிவான சிந்தனை வளர வேண்டும்.முழுமையான அறிதல் வேண்டும்.

அந்நிலை வந்தால்..

நிர்வாணத்தை பற்றிய உடலியலை உள்வாங்கும் புரிதல் இருந்தால்..இங்கே..

நிர்வாணம் ஒளிப்பெறும்..நிச்சயமாக!

நிர்வாணம் நீளும்..

Entry filed under: நிர்வாணம். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

பட்டமரம் நீயா?நானா?முட்டி மோதிக் கொள்ளும் ரெட்டை ஜீவிகள்..

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:01 பிப இல் ஒக்ரோபர் 11, 2010

    நிர்வாணம் பற்றிய கருத்து சிறு வயதிலிருந்தே விதைக்கப்படுகிறது. நான் பள்ளியில் படிக்கும்பொழுது இனப்பெருக்கம் பற்றிய அறிவியல் பாடங்களை கூட ஆசிரியர்கள் நடத்த மாட்டார்கள். இப்படி இருந்தால் மாணவர்களுக்கு எப்படி புரியும். தவறான மனம் உருவாக இப்படிப்பட்டவைகளும் காரணம்தான்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:12 பிப இல் ஒக்ரோபர் 11, 2010

      ஆமாம் நண்பரே..தெளிவுப் படுத்த வேண்டியக் கட்டாயம் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது..தெளிவான மனநிலை வரும் போது பகுத்தறிதல் எளிதாகும்.

      மறுமொழி
  • 3. jothi  |  10:10 பிப இல் ஒக்ரோபர் 11, 2010

    spelling mistake “சென்றட யாத”

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:08 முப இல் ஒக்ரோபர் 12, 2010

      நன்றி! மாற்றிவிட்டேன்.

      மறுமொழி
  • 5. வசந்தவாசல் அ.சலீம்பாஷா  |  2:38 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

    நிர்வானத்தை படம் போட்டு விளக்க வேண்டிய கட்டாயம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
    மனிதவியல், உயிரியல் போன்ற அறிவியல் உண்மைகளுக்கு உணர்வுப் பூர்வமான விளக்கங்கள் அவசியமற்றதுதானோ என எண்ணத்தோன்றுகிறது!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:31 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

      ஆமாம் நண்பரே..தாங்கள் சொல்வது சரிதான்..ஆனால் நிர்வாண உருவத்தை,ஓவியத்தை வெளிப்படையாக பார்க்கும் தெளிவிற்கு கூட நம் மக்கள் இன்னும் பழக்கப் படவில்லை..அதற்காகவே படம் பயன்படுத்தியுள்ளேன்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: