மரண தண்டனை கொடுத்த மனிதநேயம்..

ஒக்ரோபர் 14, 2010 at 10:20 முப 13 பின்னூட்டங்கள்


 

எறும்பின் புற்றில்

அமர்ந்து கொண்டு

மிருகவதையை

பேசிக்கொண்டு

காயம் படாமல்

கடித்து வைத்த

எறும்பை

மிதித்துக் கொல்கிறது

மனிதநேயம்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

என்னை பாதித்த பதிவு!! பணக்கார நாடு இந்தியா!!

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. prasath  |  10:47 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  thala…super

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  10:48 முப இல் ஒக்ரோபர் 14, 2010

   nandri nanbaa..

   மறுமொழி
 • 3. எஸ். கே  |  11:25 முப இல் ஒக்ரோபர் 14, 2010

  அருமை! அருமை!
  (ஒருவேளை மனித நேயம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானோ!)

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  2:28 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

   நன்றி..
   ஹா..ஹா..இருக்கலாம் நண்பரே..

   மறுமொழி
 • 5. padmahari  |  2:05 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

  கவிதை அழகு……!

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  2:28 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

   நன்றி நண்பரே..

   மறுமொழி
 • 7. vaarththai  |  6:44 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

  அருமை…

  CPCSEA Ethical Committee
  உறுமுகிறது….
  “ஆய்விற்காக ஏன்
  கொல்கிறாய்,
  இத்தனை எலிகளை”
  சிக்கன் லாலிபாப்களை
  சுவைத்துக்கொண்டே
  ….

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  10:10 முப இல் ஒக்ரோபர் 15, 2010

   நன்றி..

   அருமையானக் கவிதை நண்பா…

   என்ன நெடுநாட்களாய் உங்களைப் பார்க்க முடியவில்லை நண்பரே??

   மறுமொழி
   • 9. vaarththai  |  9:52 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

    ஆய்வகத்தில், சீக்கரம் வேலய முடி என அறிவுரை மழை…

 • 10. jothi  |  10:37 பிப இல் ஒக்ரோபர் 14, 2010

  image poruthama iruku…
  enga irunthu suttathu therinjukalama?

  மறுமொழி
  • 11. படைப்பாளி  |  10:14 முப இல் ஒக்ரோபர் 15, 2010

   ஹா..ஹா..எல்லாம் நம்ம கூகுள் புண்ணியத்துல தான்.

   மறுமொழி
 • 12. Siva prabu  |  10:12 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

  அருமையானக் கவிதை……….

  மறுமொழி
  • 13. படைப்பாளி  |  10:48 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

   nandri thambi…

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 187,485 hits

%d bloggers like this: