நிர்வாணம் – 15

ஒக்ரோபர் 18, 2010 at 10:47 முப 8 பின்னூட்டங்கள்


2003 ஆம் ஆண்டு சென்னை ஓவியக்கல்லூரியில் நான் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது,கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா?தேவையில்லையா?என்பது குறித்து கலைத் துறையினரிடமும் மற்றும் இதரத் துறையினரிடம் ஓர் கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன்.அதுக் குறித்த அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

தீர்வு:

ஆய்ந்ததில் அறிந்தது:

 • ஓவியத்தில் நிர்வாணம் என்பது நிலைக்க வேண்டியதே!

அது தவறான சர்ச்சைக்கு தள்ளப்பட வேண்டியதில்லை.

 • நிர்வாண சிற்பங்களாயினும் ,நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளன.

மாறாக மக்களை,நிந்திக்க வைக்கவில்லை.

 • கதைக்கும்,காட்சியமைப்புகளுக்கும் ஏற்ப

நிர்வாணம் சினிமாவிற்கு கட்டாயம்.

 • விபரீதமில்லை,

விளம்பரங்களில் நிர்வாணம்.

 • புகைப்படம் ஆபாசம் மறைத்து

அழகியலை வெளிக்கொணர்கிறது.

 • மருத்துவத்தில் நிர்வாணத் தேவை,

புரிந்துவிட்டதால் புறக்கணிப் பாரில்லை.

 

நிர்வாணம் இத்தோடு நிறைந்தது..

Advertisements

Entry filed under: என் கலைப்பயணம், நிர்வாணம். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

என் பதிவும்,மதவெறியரின் கோபமும் அமாவாசை இருட்டில் அவள்..

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. M.Kalidoss  |  11:21 முப இல் ஒக்ரோபர் 18, 2010

  நிர்வாணம் என்பது இயற்கை.
  சில சமூக நியதிகளுக்காக,
  போர்த்தப் படுகிறது.பார்ப்பவரின்
  கண்ணோட்டத்தைப் பொருத்தது .
  என்பதே என் கருத்து.

  ……………காளிதாசன்

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  11:42 முப இல் ஒக்ரோபர் 18, 2010

   ஆமாம் ..பார்ப்பவரின் மனநிலையையும் கண்ணோட்டத்தையும் சார்ந்ததே!!நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 3. எஸ். கே  |  2:42 பிப இல் ஒக்ரோபர் 18, 2010

  முதலில் பள்ளியிலிருந்தே இதைப் பற்றிய தெளிவான புரிதலை கொண்டு வர வேண்டும்!

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:25 முப இல் ஒக்ரோபர் 19, 2010

   ஆமாம் நண்பரே..பள்ளியிலிருந்தே அந்த புரிதலை கொண்டு வந்தால் தான் சமுதாயத்தில் தெளிவு வரும்.

   மறுமொழி
 • 5. ஜெகதீஸ்வரன்  |  9:31 பிப இல் ஒக்ரோபர் 21, 2010

  கருத்துகள் நச்!. நிர்வாணம் பற்றிய தேடல் சிறுவயதிலிருந்தே ஆரமிக்கிறது. நிறைவடைய இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது.

  நிர்வாணம் நிறைந்ததில் சின்னதொரு வருத்தம், நண்பனின் பிரிவினைப் போல!.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:15 முப இல் ஒக்ரோபர் 22, 2010

   இப்போதைக்கு நிறைந்திருக்கிறது..சரியான நேரத்தில் விரிவடையும் நண்பரே..

   மறுமொழி
 • 7. beste potenzmittel  |  2:51 பிப இல் நவம்பர் 11, 2010

  Please, can you PM me and tell me few more thinks about this, I am really fan of your blog… 34

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  3:19 பிப இல் நவம்பர் 11, 2010

   sure..thank you very much friend.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,274 hits

%d bloggers like this: