உன்னைப்போல்தான் நானும்!

ஒக்ரோபர் 20, 2010 at 10:49 முப 16 பின்னூட்டங்கள்


தள்ளாத வயதின்

இயலாமையில்

தள்ளி வைக்கப்பட்டு

திண்ணையில் கிடக்கும்

முதியவரை பார்த்து..

உன்னைப்போல்தான் நானும்

முள்ளிலிருந்தும்

கல்லிளிருந்தும்

வெயிலிருந்தும்

மழையிலிருந்தும்

மனிதனை காத்தேன்..

இருந்தும்

தேவைக்கு பயன்படுத்திவிட்டு

எமை வீட்டிற்கு

வெளியே விட்டு விட்டு

உள்ளே நுழைகிறான்

நன்றி கெட்டவன்

செருப்பு புலம்பியது…

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

அமாவாசை இருட்டில் அவள்.. எங்கே போனது விலைமாதுவிடம்?

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:15 பிப இல் ஒக்ரோபர் 20, 2010

    புதுமையான ஒப்பீடு, அருமையான கவிதை!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:17 பிப இல் ஒக்ரோபர் 20, 2010

      மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 3. adhithakarikalan  |  12:38 பிப இல் ஒக்ரோபர் 20, 2010

    அருமை… அருமை….

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  5:29 பிப இல் ஒக்ரோபர் 20, 2010

      நன்றி நண்பரே

      மறுமொழி
  • 5. Sivaprabu  |  8:14 பிப இல் ஒக்ரோபர் 20, 2010

    அண்ணா நன்றாக உள்ளது உங்கள் படைப்புகள் தொடரட்டும் …………………

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:56 முப இல் ஒக்ரோபர் 21, 2010

      தங்களைப் போன்றோரின் ஆதரவு எம்மை எழுத வைக்கிறது..நன்றி தம்பி..

      மறுமொழி
  • 7. அன்பரசன்  |  8:55 முப இல் ஒக்ரோபர் 21, 2010

    சூப்பர்

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:55 முப இல் ஒக்ரோபர் 21, 2010

      மிக்க நன்றி நண்பா..

      மறுமொழி
  • 9. Snega  |  6:29 முப இல் ஒக்ரோபர் 23, 2010

    super da !

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:13 முப இல் ஒக்ரோபர் 23, 2010

      welcome…thank you friend..

      மறுமொழி
  • 11. prabha  |  11:21 முப இல் ஒக்ரோபர் 23, 2010

    OVIYAM nandraga ullathu na…….

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  11:39 முப இல் ஒக்ரோபர் 23, 2010

      மிக்க நன்றி தம்பி

      மறுமொழி
  • 13. vivek  |  11:27 பிப இல் ஒக்ரோபர் 26, 2010

    poruthamana yaaru yosikkatha oppidu nalla erukku balaji

    மறுமொழி
    • 14. படைப்பாளி  |  7:56 முப இல் ஒக்ரோபர் 27, 2010

      Thank you anna!

      மறுமொழி
  • 15. prajaraman  |  2:24 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

    ஓவியத்தில் முண்டாசுக்கவிஞனின் சாயல் தெரிகிறது! எப்போதும் நடைமுறையில் பயன்படுத்தும் உவமைதான், ஆனால், சொன்ன செய்தி செருப்பால் அடித்தது போல் இருக்கு! அது சரி நண்பரே! மனிதன் என்றைக்கும் யாருக்கும் செருப்பயிருக்ககூடாது!

    மறுமொழி
    • 16. படைப்பாளி  |  2:56 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

      நன்றி நண்பரே..
      ஆமாம் ..மனிதன் செருப்பாகும் போது செருக்கிழந்து போகிறான்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: