எங்கே போனது விலைமாதுவிடம்?

ஒக்ரோபர் 21, 2010 at 10:44 முப 10 பின்னூட்டங்கள்


 • வேற்று ஜாதிக்காரன்

நின்ற இடமென்று

வீட்டினைக் கழுவியவன் ..

 • காமம் கொண்டு

கட்டியணைத்து

இதழ் பதித்து

எச்சில் பருகிய போது

ஈனம் கெட்டவனின்

எச்ச புத்தி

எங்கே போனது

விலைமாதுவிடம்?

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

உன்னைப்போல்தான் நானும்! மெய் “சிலி’ர்க்க வைத்த பதிவு!

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ். கே  |  12:52 பிப இல் ஒக்ரோபர் 21, 2010

  எல்லாவற்றிலும் ஜாதி பார்க்கும் சிலர் இதில்!!!!!!!

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:52 பிப இல் ஒக்ரோபர் 21, 2010

   இதில் மட்டும் விதிவிலக்கு அவர்கள்..

   மறுமொழி
 • 3. அன்பரசன்  |  4:44 பிப இல் ஒக்ரோபர் 21, 2010

  நண்பா

  செம செம..

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  4:59 பிப இல் ஒக்ரோபர் 21, 2010

   நன்றி..மிக்க நன்றி நண்பா..

   மறுமொழி
 • 5. ஜெகதீஸ்வரன்  |  10:47 பிப இல் ஒக்ரோபர் 21, 2010

  கருவரைக்குள் பெண்களை அனுமதிக்காத பாப்பனரையும் மாற்றி காட்டியது விலைமாது அல்லவா!.

  உபயம்: கருவறைக்குள் லீலைகள் செய்த குருக்கள்@

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:16 முப இல் ஒக்ரோபர் 22, 2010

   சரியானக் கருத்தை உதிர்ந்தீர்கள்..அருமை நண்பா

   மறுமொழி
 • 7. adhithakarikalan  |  10:41 முப இல் ஒக்ரோபர் 22, 2010

  சமரசம் உலாவும் இடமே… பாட்டு கேட்டு இருக்கீங்களா… அதான் இது…. ஹஹா….

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  12:29 பிப இல் ஒக்ரோபர் 22, 2010

   ஆமாம்..உண்மையில் அங்கு மட்டும்தான் சமரசம் உலவுகிறது நண்பரே..

   மறுமொழி
 • 9. prabha  |  9:53 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

  அங்கு மட்டுமாவது சமரசம் உலவுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 😦

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  10:20 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

   சமரசம் சங்கமிக்கிற இடம் அது..தம்பி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: