என்னில் வலியுண்டாக்கிய பதிவு..

ஒக்ரோபர் 27, 2010 at 12:03 பிப 9 பின்னூட்டங்கள்


வலி மிகுந்த வார்த்தை.
பொருள் பொதிந்த வரிகள்.
ஆழமான எழுத்துக்கள்.
அனுபவிப்பின் அவஸ்தைகள்.
நிச்சயம் அவை,அவர் அடிமனதின் 
ஆழத்திலிருந்தே வந்திருக்க வேண்டும்.
மேலோட்டமான சிந்தனைகளில் பிடிபடாதது..
படிக்கின்ற போதே என்னை அறியாமல்
கனத்தது நெஞ்சம் கண்ணீரோடு.
துள்ளி ஆடிய குழந்தைகள்,
அள்ளி மகிழ்ந்த பெற்றோர்கள்,
கற்பிழந்த பெண்கள்,
முடமாக்கப்பட்ட முதியவர்கள்,
எண்ணிலடங்கா விதவைகள்,
விதையுண்டப் போராளிகள் என ஓர் பெரும் தமிழ்சமுதாயம் 
பெயர் தெரியாமல் போனதே!
சுகவாசிகளாய்,சு(க)வாசம் அனுபவித்துக் கொண்டு,
தீபாவளிக்காக புதுத்துணி வாங்கியும்,
பட்சணங்கள் தயாரித்தும்,
பட்டாசு வாங்கியும் நாமிங்கே
பட்டாசுகளாகவும்,திரிகளாகவும் பற்றியெரிந்த மக்களங்கே.
படித்து முடித்து துடித்து விட்டேன்.

ஆம்..வாசித்துப் பாருங்கள்..அந்த வலிமிகுந்த வார்த்தைகளை..

Advertisements

Entry filed under: என்னைக் கவர்ந்தவை. Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

பருவம் கண்ட பைங்கிளி பாட்டியா? வார்த்தை வராத தருணத்தில்..

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஜெகதீஸ்வரன்  |  12:42 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

    சென்றேன் படித்தேன்.

    இழந்துவி்ட்டதை எண்ணி குமுறும் வரிகள்.

    இனி என்ன செய்ய,. அதுதான் இழந்துவிட்டோமே!.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:57 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

      ஆமாம் நண்பரே.இருந்தாலும் வேதனை,விரக்தியின் வெளிப்பாடு வெளிப்படுகிறது..என்ன செய்ய தமிழனாய் பிறந்துவிட்டோம்.

      மறுமொழி
  • 3. எஸ். கே  |  12:45 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

    மனம் கனக்கிறது!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:55 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

      ஆமாம் நண்பரே.

      மறுமொழி
  • 5. அன்பரசன்  |  10:14 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

    மனம் கனக்கிறது..

    மறுமொழி
  • 6. மதுரைசரவணன்  |  11:23 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

    //மனம் கனக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.

    மறுமொழி
  • 7. அன்பு  |  2:21 பிப இல் ஒக்ரோபர் 28, 2010

    வலிக்கிறது நெஞ்சம்.. எனக்கும் வேண்டாம் தீபாவளி..

    மறுமொழி
  • 8. வேலுச்சாமி  |  6:25 பிப இல் நவம்பர் 1, 2010

    வரிகளில் தெரிந்த வலிகள் கொஞ்சம்
    தெரியாதது இன்னும் ஆயிரமாயிரம்
    விழியில் வலிகளொடு நம் இனத்தப்போலவே நானும்

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  10:20 முப இல் நவம்பர் 3, 2010

      என்ன செய்வது..துரோகிகளாலும்,எதிரிகளாலும் வழி தெரியாமல் வலிகளை மட்டும் சுமந்துகொண்டுள்ளோம்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: