உன் நினைவுகளற்ற நிமிடங்களில்!

ஒக்ரோபர் 29, 2010 at 10:47 முப 10 பின்னூட்டங்கள்


உன் நினைவுகளற்ற
நிமிடங்களில்
என் எழுத்துக்கள்
என்னிடத்தில்
மரணித்துப் போகின்றன.
உனை
எழுதுவதற்க் காகவேனும்
நினைத்துக் கொண்டே
இருக்கிறேன்.
உன்னை
நினைப்பதற் காகவேனும்
எழுதிக் கொண்டே
இருக்கின்றேன்.
Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

வார்த்தை வராத தருணத்தில்.. ப்ளீஸ்..தயவுசெய்து பெண்கள் படிக்காதீங்க..

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Lakshmi  |  12:08 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

    ஹாய் யார் அவங்க???????

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:17 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

      அவள்..இம்மண்ணிலே நடமாடும் ஓர் தேவதை!!

      மறுமொழி
  • 3. THIRUMAVALAVAN  |  1:49 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

    நண்பா, நலமுடன் இருப்பாய் என நம்புகிறேன். உனது படைப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்.
    ஒரு சிறிய வேண்டுகோள். தமிழில் பிழைகள் இன்றி கவிதை இயற்றவும். ‘ற்’ பக்கத்தில் எப்பொழுதும் மெய்யெழுத்து வராது நண்பனே… கொஞ்சம் கவனிக்கவும்….
    தொடரட்டும் நின் பணி……

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:21 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

      நன்றி நண்பா..சில நேரங்களில் பிழையை சரியாக பார்க்காமல் பதிவிட்டு விடுகிறேன்..இனி பார்த்துப் போடுகிறேன்.

      மறுமொழி
  • 5. prabha  |  5:55 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

    //அவள்..இம்மண்ணிலே நடமாடும் ஓர் தேவதை!!//

    இம்மண்ணில் நடமாடும் தேவதைய ?.. இல்லை
    உம்மனதில் நடமாடும் தேவதைய?..

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  5:57 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

      ஹா.ஹா..இரண்டும்தான்

      மறுமொழி
  • 7. அன்பரசன்  |  9:56 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

    சூப்பர் தல.

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:04 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

      நன்றி நண்பா…

      மறுமொழி
  • 9. anu  |  3:20 பிப இல் நவம்பர் 2, 2010

    nalla padhivu

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:18 முப இல் நவம்பர் 3, 2010

      thank you friend.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,002 hits

%d bloggers like this: