உம் திருமணத்திற்குப் பின்னும்..

நவம்பர் 3, 2010 at 2:47 பிப 8 பின்னூட்டங்கள்


சமூக வலையமைப்பின்

அறிமுகத்தில்

எழுத்துகளை தட்டி தட்டி

தேய்ந்த விரல்களில்

உன்னை ஆன்லைனில் பார்த்து

அகமகிழும் பொழுதுகளில்

என் கணினி கீ போர்டில்

இல்லாது போன எழுத்துகளில்

அலைபேசியில் தாரை

வார்க்கப்பட்ட தருணங்களில்

தனிமையின் அமைதி நிறைந்த

பொழுதுகளில்

தூக்கம் தொலைந்து

தொலைத்த இரவுகளில்

இன்னும் தொலைந்து

போகாமல் இருக்கிறது.

உம் திருமணத்திற்குப்

பின்னும்..

நம் நினைவும்

நமக்கான காதலும்.

 

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

அன்பின் அருகாமையில் கோழை! குடி கெடுத்தவன்!

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  7:37 பிப இல் நவம்பர் 3, 2010

    மீண்டும் ஒரு அழகான கவிதை!!!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:03 முப இல் நவம்பர் 9, 2010

      மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. ஜெகதீஸ்வரன்  |  7:59 பிப இல் நவம்பர் 3, 2010

    ஹா.. ஹா.. நவீன காதலின் கவிதை!…

    நன்று…

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:03 முப இல் நவம்பர் 9, 2010

      நன்றி.. நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 5. M.Kalidoss  |  8:52 பிப இல் நவம்பர் 3, 2010

    நெஞ்சம் மறப்பதில்லை…

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:04 முப இல் நவம்பர் 9, 2010

      மறக்க முடிவதில்லை நண்பரே!நன்றி

      மறுமொழி
  • 7. nis  |  1:26 பிப இல் நவம்பர் 4, 2010

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:05 முப இல் நவம்பர் 9, 2010

      தங்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: