குடி கெடுத்தவன்!

நவம்பர் 4, 2010 at 10:30 முப 8 பின்னூட்டங்கள்


  • ஓர் குடும்பம்

வாழ்ந்திடவே

ஓராயிரம் குடி

கெடுத்தாய்

ஆறறிவாளனே !

  • வீடு கட்டுதற்காய்

வெட்டிய மரக்கிளையில்

ஒட்டிக்கொண்டு

உயிர்வாழ்ந்த

உயிரினங்களின் புலம்பல்.
Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

உம் திருமணத்திற்குப் பின்னும்.. பிறவிப்பயன் !

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  1:15 பிப இல் நவம்பர் 4, 2010

    கவிதை அருமை! நம் இன்பத்திற்காக சிறு உயிர்களை துன்பப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:06 முப இல் நவம்பர் 9, 2010

      ஆமாம்..நன்றி நண்பரே

      மறுமொழி
  • 3. அன்பரசன்  |  7:26 பிப இல் நவம்பர் 4, 2010

    சூப்பர்

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:07 முப இல் நவம்பர் 9, 2010

      நன்றி நண்பா..

      மறுமொழி
  • 5. அங்கிதா வர்மா  |  9:06 முப இல் நவம்பர் 5, 2010

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:07 முப இல் நவம்பர் 9, 2010

      தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்…

      மறுமொழி
  • 7. ஜெகதீஸ்வரன்  |  8:57 முப இல் நவம்பர் 6, 2010

    வலி நிறைந்த புலம்பல்!

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:08 முப இல் நவம்பர் 9, 2010

      ஆமாம் நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: