கனவில் வந்த கவிதை !

நவம்பர் 7, 2010 at 10:22 முப 4 பின்னூட்டங்கள்


கவிதை எழுத

காகிதம் தேடினேன்

எழுதினேன்

கிறுக்கினேன்

கசக்கினேன்

கடைசிவரை

வரவில்லை

கவிதை.

களைத்துப் போய்

கண்கள் அயர்ந்து

உறங்கிப் போனேன்.

நான் தேடிய

கவிதையொன்று

கனவாய்

வந்தது.

எழுத காகிதமற்ற

அப்பொழுதில்..

 

Advertisements

Entry filed under: கவிதைகள்.

காலால் வரைந்த ஓவியம்! நெஞ்சில் நின்ற பயணம்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:53 பிப இல் நவம்பர் 7, 2010

    அழகு!
    //நான் தேடிய

    கவிதையொன்று

    கனவாய்

    வந்தது.

    எழுத காகிதமற்ற

    அப்பொழுதில்..// நான் மிகவும் ரசித்தேன்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:15 முப இல் நவம்பர் 9, 2010

      நன்றி நண்பா..

      மறுமொழி
  • 3. prabha  |  9:25 முப இல் நவம்பர் 10, 2010

    கனவிலும் கவிதை தான?…
    கலக்குங்க………..

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  8:37 பிப இல் நவம்பர் 10, 2010

      thank you..s brother…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,221 hits

%d bloggers like this: