காதலாலே தமிழ் வாழ்கிறது!

நவம்பர் 16, 2010 at 12:02 பிப 14 பின்னூட்டங்கள்


 • ஆங்கில நுனிநாக்கும்

வடமொழி கலந்த

பெயருமாய்

எம்மில் அகம் புகுந்து

ஆக்ரமித் திருந்தாள்

எம் காதல் நாயகியாய்

-அந்நாளில்..

 • இன்று

இன்னொருவன்

மனைவியானவள்.

 • நாம் பெற்றெடுக்கும்

குழந்தைக்கு

தமிழில்தான் பெயர்

வைத்திட

வேண்டுமென்று

நான் கூறிட்ட

நேரங்களிலெல்லாம்

எமை குறுக்கிட்டு..

 • வடமொழி கலந்தே

நாகரிக

பெயர் வைப்பேன்

என்று என்னிடம்

காதல் காலத்தில்

கடிந்து கொண்டவள்.

 • இன்று

அவள் மகிழ்வோட

பெற்றிட்ட மழலைக்கு

பெயர்வைக்க

கணவனுக்கு தெரியாமல்

கோரிக்கை ஒன்றை

வைக்கின்றாள்!

 • காலம் செய்தக்

கோலத்திலே

உமை-எம்மால்

கைபிடிக்க தான்

இயலவில்லை.

எம் குழந்தைக்கு

வைப்பேன்-

நீ விரும்பிய தமிழ் பெயரை!

 • காதலாலும் தமிழ் வாழ்கிறது!
Advertisements

Entry filed under: கவிதைகள், குறிப்புகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

ஒளிச்சிதறல் ஓவியம்(2003 ) வா(ழ்க்கை)சற் கோலம்!

14 பின்னூட்டங்கள் Add your own

 • 1. nis  |  1:30 பிப இல் நவம்பர் 16, 2010

  //காதலாலும் தமிழ் வாழ்கிறது//
  super

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:29 பிப இல் நவம்பர் 16, 2010

   நன்றி நண்பா..

   மறுமொழி
 • 3. எஸ். கே  |  3:42 பிப இல் நவம்பர் 16, 2010

  சூப்பர்! அழகான கவிதை!

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  4:41 பிப இல் நவம்பர் 16, 2010

   நன்றி நண்பா.!

   மறுமொழி
 • 5. anu  |  3:55 பிப இல் நவம்பர் 16, 2010

  kavithai nalla iruku
  azlamavum azlagavum irukum

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  4:42 பிப இல் நவம்பர் 16, 2010

   mikka nandri thozhi!

   மறுமொழி
 • 7. அன்பரசன்  |  7:45 பிப இல் நவம்பர் 16, 2010

  கடைசி வரி தூக்கல் நண்பா.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  3:16 பிப இல் நவம்பர் 17, 2010

   நன்றி நண்பா

   மறுமொழி
 • 9. அன்பு  |  11:51 முப இல் நவம்பர் 17, 2010

  நல்ல கவிதை..
  பல பேர் கவிதை எழுத ஆரம்பிப்பதே காதலிக்க ஆரம்பித்தவுடன்தானே.. நிச்சயமா காதலால் தமிழ் வள‌ருதுங்க…:)

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  3:17 பிப இல் நவம்பர் 17, 2010

   ஆமாம் ..நன்றி நண்பா.

   மறுமொழி
 • 11. adhithakarikalan  |  10:37 முப இல் நவம்பர் 18, 2010

  இப்படியும் தமிழை வளர்க்கலாமோ?

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  11:04 பிப இல் நவம்பர் 21, 2010

   ஹா..ஹா..அதிகமாக காதலாலே தான் மொழி வளர்கிறது!

   மறுமொழி
 • 13. Ramanujam  |  10:25 பிப இல் நவம்பர் 21, 2010

  thalaipai padithavudan ellarum ninaipathuk kavithaiyai…aanal tholar neengalo athaiyum thisai thirupik puthumai seithullir..valarka um pani

  மறுமொழி
  • 14. படைப்பாளி  |  11:01 பிப இல் நவம்பர் 21, 2010

   mikka nandri tholar…meendum vaarungal..thangal karutthaip pagirungal!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 190,203 hits

%d bloggers like this: