வா(ழ்க்கை)சற் கோலம்!

நவம்பர் 17, 2010 at 3:06 பிப 16 பின்னூட்டங்கள்


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

வாழ்க்கை

அலங்கோல மானவன்

அருகாமையில்

வாசலை அலங்கரிக்கிறது

கோலம்!


 

Advertisements

Entry filed under: புகைப்படங்கள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

காதலாலே தமிழ் வாழ்கிறது! பூக்கூடை ஓவியம்

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  3:31 பிப இல் நவம்பர் 17, 2010

    காலம் விநோதமானது!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:43 முப இல் நவம்பர் 18, 2010

      ஆமாம் நண்பரே…எப்படியெல்லாம் விளையாடுகிறது

      மறுமொழி
  • 3. nis  |  4:23 பிப இல் நவம்பர் 17, 2010

    நல்ல வரிகள். ஆனால் வாசிக்கும் போது கவலையாக உள்ளது.

    indli voting widget ஐ ஏன் நீங்கள் உங்கள் தளத்தில் போடவில்லை?

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:45 முப இல் நவம்பர் 18, 2010

      காலத்தின் சூழல்..என்ன செய்வது நண்பரே…
      wordpress தளத்தில் இணைக்க இயலவில்லை நண்பா..

      மறுமொழி
  • 5. Elango  |  7:26 பிப இல் நவம்பர் 17, 2010

    Nice one..

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:46 முப இல் நவம்பர் 18, 2010

      thank u frnd

      மறுமொழி
  • 7. அன்பரசன்  |  9:55 பிப இல் நவம்பர் 17, 2010

    நச் நண்பா.

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:46 முப இல் நவம்பர் 18, 2010

      நன்றி நண்பா

      மறுமொழி
  • 9. adhithakarikalan  |  10:44 முப இல் நவம்பர் 18, 2010

    நல்ல கவிதை…ஆனால் எதற்கும் முற்றுப்புள்ளி இல்லை…அந்த கோலத்தை நன்று உற்று நோக்குங்கள்… எந்த கோடுகளுக்கும் முடிவு இல்லை… வாழ்கை யாருக்கும் அலங்கோலம் இல்லை, அவனுடைய வாழ்கை அவனுக்கு எதாவது ஒரு சந்தோசத்தை கொடுத்திருக்கும்… கொடுக்கும். உங்கள் வாழ்கையை அவனோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:48 முப இல் நவம்பர் 18, 2010

      ஆமாம் நண்பரே..அவனுக்கான சுதந்திரம் அங்கே இருக்கக்கூடும்..யாரறிவார்..அவரே அறிவார்.

      மறுமொழி
  • 11. Financial Services  |  12:17 பிப இல் நவம்பர் 18, 2010

    Padaippali blog wonderful… nice kirukkal….

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  12:40 பிப இல் நவம்பர் 18, 2010

      thank you very much friend..

      மறுமொழி
  • 13. s.kumar  |  1:39 பிப இல் நவம்பர் 18, 2010

    நல்ல வாழ்க்கை கவிதை.

    மறுமொழி
    • 14. படைப்பாளி  |  2:28 பிப இல் நவம்பர் 18, 2010

      நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 15. ஜெகதீஸ்வரன்  |  6:01 பிப இல் நவம்பர் 18, 2010

    அலங் “கோலமானவன்”

    அருமை.

    மறுமொழி
    • 16. படைப்பாளி  |  8:17 பிப இல் நவம்பர் 18, 2010

      நன்றி நண்பரே…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,002 hits

%d bloggers like this: