காதலைவிடவும் அழகாய் தெரிகிறது காமம்!

நவம்பர் 20, 2010 at 9:48 முப 16 பின்னூட்டங்கள்


நீயிட்ட முத்தத்தில்

நீண்டுவிட்ட இரவினிலும்

கட்டிப் புரண்ட போது

கலந்துவிட்ட உடலினிலும்

உடல் முறுகிய பின்னலில்

ஓராயிரம் முனகலிலும்

தொல்பொருள் ஆய்வதற்காய்

தோண்டிய விரல்களிலும்

பல்சுவை ருசித்த

நாவின் சுகத்தினிலும்

வாரியணைப்பில்

வருடலின் நெகிழ்வினிலும்

நகங்களின் சிராய்ப்பில்

காயம் கொண்ட உடலினிலும்

வேகம் கொண்டு வெறிகொண்ட

தாக்குதலிலும்

எமை மிருகமாக்கி

மகிழ்வதில்தான்-உமக்கு

எத்தனை ஆசை!

அசிங்கம்பாராத அத்தருணத்தில்

காதலைவிடவும்

அழகாய் தெரிகிறது

காமம்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

பத்து வயதுக்கு போன பாக்யம்! தொலைந்து போகாத உம்மை!

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. கதிர்மதி  |  1:07 பிப இல் நவம்பர் 20, 2010

  கவிதை அழகாய் தெரிகிறது

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  5:27 பிப இல் நவம்பர் 20, 2010

   மிக்க நன்றி தோழி..மீண்டும் வருக

   மறுமொழி
 • 3. nis  |  6:35 பிப இல் நவம்பர் 20, 2010

  ஆகா , உங்களின் கவி வரிகள் புல்லரிக்க வைக்குதே ;)))))

  மறுமொழி
 • 4. படைப்பாளி  |  7:16 பிப இல் நவம்பர் 20, 2010

  ;)உண்மையாதான் சொல்றீங்களா???நன்றி நண்பா..

  மறுமொழி
 • 5. அன்பரசன்  |  7:45 பிப இல் நவம்பர் 20, 2010

  //எமை மிருகமாக்கி

  மகிழ்வதில்தான்-உமக்கு

  எத்தனை ஆசை!//

  ரொம்ப நல்லா இருக்குங்க படைப்பு.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  9:33 முப இல் நவம்பர் 21, 2010

   மிக்க நன்றி நண்பா..

   மறுமொழி
 • 7. JK  |  11:50 பிப இல் நவம்பர் 20, 2010

  Awesome lines…. am sure u felt it…!! I remember the lines from “Mannipaya”song… “Unnal thaan kavinganai aanene..!!” 🙂

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  9:34 முப இல் நவம்பர் 21, 2010

   THANK YOU VERY MUCH FRIEND…

   மறுமொழி
 • 9. Ramanujam  |  10:01 முப இல் நவம்பர் 21, 2010

  அருமையான சொல்லாக்கம்… முடிந்தால் எனது தளத்தை http://www.sidharalkal.blogspot.com பார்வையிட்டு எனது சொல்வடிவம் பற்றி கருதுரையிடுக… அது என் எழுத்தை எழிலக்க உதவும்

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  10:28 முப இல் நவம்பர் 21, 2010

   மிக்க நன்றி நண்பரே.தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவும்,பாராட்டுமே எம் எழுத்தை மேம்படுத்த உதவுகிறது.மீண்டும் வருக.

   மறுமொழி
 • 11. Lakshmi  |  12:41 பிப இல் நவம்பர் 22, 2010

  neengal kadhalil iruppathl munthya padaippukkal poll ippothu illai …..

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  12:58 பிப இல் நவம்பர் 22, 2010

   ayyaiyo appadilaam illa…naan single ah dhaan irukken..inime kaadhalai thaandi yosikkiren..

   மறுமொழி
   • 13. kayalvizhi komethagam  |  1:43 பிப இல் நவம்பர் 22, 2010

    mama neenga single ah irukingala??? apo en kathi? ennai emathidathinga mama.

   • 14. படைப்பாளி  |  4:01 பிப இல் நவம்பர் 22, 2010

    adade yaarumaa nee??
    beedhiyak kelappuriye!

 • 15. Lakshmi  |  2:00 பிப இல் நவம்பர் 22, 2010

  Nandri…..

  மறுமொழி
  • 16. படைப்பாளி  |  4:03 பிப இல் நவம்பர் 22, 2010

   nandrikor nandri..nichayam ini ungal nambikkai veen pogaadhu..padaipugalil kavanam selutthugiren.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: