இந்தியாவுக்கே தரலாம் மின்சாரம்!

நவம்பர் 22, 2010 at 10:53 முப 8 பின்னூட்டங்கள்


நீ தொட்டுவிட்டுப்

போனதற்கே

மின் தாக்கி

மெய் சிலிர்த்துப்போனேன்.

ஒருமுறை உன்

இதழ்பதித்து எனை

முத்தமிட்டுப் போ!

இந்தியாவுக்கே

தரலாம்

மின்சாரம்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

தொலைந்து போகாத உம்மை! ரைசென் சைன்-ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சி

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Lakshmi  |  12:28 பிப இல் நவம்பர் 22, 2010

  Plz seekiram thara sollunga, chennaila romba minsaram prachanai persu irukku, avangalukku periya punniyam kidaikkum…….

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:56 பிப இல் நவம்பர் 22, 2010

   அது கற்பனை கதாபாத்திரம் தோழி..
   நானும் தேடிட்டிருக்கேன் ஆள் கிடைக்க மாட்றாங்க.. ஹா.ஹா..

   மறுமொழி
 • 3. nis  |  5:17 பிப இல் நவம்பர் 22, 2010

  ///முத்தமிட்டுப் போ!

  இந்தியாவுக்கே

  தரலாம்

  மின்சாரம்! ///

  super

  எவ்வளவு voltage 🙂

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  7:49 பிப இல் நவம்பர் 22, 2010

   ஹா..ஹா..அளவிட இயலவில்லை..அவ்வளவு இருக்கிறது!
   நன்றி நண்பா..

   மறுமொழி
 • 5. Prince  |  9:29 பிப இல் நவம்பர் 22, 2010

  மிக நன்றாக உள்ளது.. சுயநலத்துக்குள் ஒரு பொது நலம்… 😉

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  1:02 முப இல் நவம்பர் 23, 2010

   நன்றி நண்பா!

   மறுமொழி
 • 7. அன்பு  |  3:02 பிப இல் நவம்பர் 24, 2010

  // முத்தமிட்டுப் போ!

  இந்தியாவுக்கே

  தரலாம்

  மின்சாரம்!
  //

  கவிதை எப்பவும்போல அருமை.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  3:58 பிப இல் நவம்பர் 24, 2010

   மிக்க நன்றி அன்பா

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 187,498 hits

%d bloggers like this: