இணைபிரியா காதல்!

நவம்பர் 25, 2010 at 10:43 முப 13 பின்னூட்டங்கள்


உன் கால்களை

பிரிந்த போதும்

என் காதல்

ஜோடியை

பிரியவில்லை..

பெருமை கொண்டது

பிய்ந்த செருப்பு!

 

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

வெற்றித்தாய்-பிரமித்தப் பதிவு நான் தமிழனாய் பிறந்தது,கர்வம் கொள்வதற்கு!

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. M.Kalidoss  |  11:45 முப இல் நவம்பர் 25, 2010

  பிய்ந்தபோதும் பிய்யாத காதல்.
  வித்தியாசமான உவமை .ரசித்தேன் .

  மறுமொழி
 • 3. எஸ். கே  |  2:54 பிப இல் நவம்பர் 25, 2010

  அருமை நண்பரே!

  மறுமொழி
 • 5. தேவதைத்தோழன்..!  |  8:34 பிப இல் நவம்பர் 25, 2010

  அடடே…!

  மறுமொழி
 • 7. அன்பரசன்  |  11:17 பிப இல் நவம்பர் 25, 2010

  செருப்பகூட விட்டுவைக்கலயா???

  நல்லா இருக்குங்க.

  மறுமொழி
 • 9. Ramanujam  |  11:22 பிப இல் நவம்பர் 25, 2010

  athu epdi nanbarae rendu serupum orae nerathulae anthu pochu…enga orla anthu pona anthu pona serupa pirichu kadaiku thaika eduthutu poiduvanga athan ketten;)

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  10:58 முப இல் நவம்பர் 26, 2010

   இல்லை நண்பா..ஒரு செருப்பு அறுந்தாலும்,இனி உதவாது என்கிற நிலையிலும் ஒரு செருப்பை மட்டும் தூக்கி எறிவதில்லையே!ஜோடியாகத்தான் தூக்கிப் போடுவோம்!

   மறுமொழி
   • 11. Ramanujam  |  10:53 பிப இல் திசெம்பர் 7, 2010

    sariyaga sonnirkal….

 • 12. ஹேமா  |  3:33 முப இல் நவம்பர் 26, 2010

  பிரியாத ஜோடிதான் பிய்ந்தாலும்கூட.நல்லாத்தானிருக்கு !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,084 hits

%d bloggers like this: