விலங்குவதை எதிர்ப்பு போராட்டம்!

நவம்பர் 30, 2010 at 12:57 பிப 5 பின்னூட்டங்கள்


புழுக்களை கொன்று

பொலிவு பெற்ற

பட்டுசேலையுடுத்தி

போராட்டம் செய்யும்

ப்ளூ கிராஸ் பெண்கள்..

விலங்குவதை எதிர்ப்பு

போராட்டமாம்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

நிழல் பாதி !நிஜம் மீதி ! கல்லெறிய கற்றுகொள்!

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ். கே  |  1:17 பிப இல் நவம்பர் 30, 2010

  புன்னகைக்க வைத்த கவிதை! ஆனால் அதன் பிறகு நிறைய சிந்தித்தேன்!

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:18 பிப இல் நவம்பர் 30, 2010

   அப்படியா..மிக்க மகிழ்ச்சி..நன்றி நண்பா

   மறுமொழி
 • 3. அன்பரசன்  |  1:40 பிப இல் நவம்பர் 30, 2010

  ஆஹா

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  2:19 பிப இல் நவம்பர் 30, 2010

   நன்றி நண்பா

   மறுமொழி
 • 5. ஹேமா(சுவிஸ்)  |  4:04 பிப இல் திசெம்பர் 2, 2010

  விஞ்ஞான வளர்ச்சியிலும் நாகரீக வளர்ச்சியிலும் அகப்பட்டுக் கிடக்கிறோம்.பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சில விஷயங்கள் எங்கள் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டது.இனிப் பின் நோக்கு நகருமா நம் வாழ்வு !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,274 hits

%d bloggers like this: