அந்த ஒற்றை முத்தத்திற்காய்!

திசெம்பர் 6, 2010 at 2:47 பிப 8 பின்னூட்டங்கள்


என்னை பார்க்க வாடா என்று நீ அழைத்த போதெல்லாம்,நானும் பார்த்திருக்கிறேன்.மழை வந்து எம்மை நனைத்திருக்கும்.நனைந்த உடலும்,நடுங்கிய குளிருடனுமே உன்னை சந்தித்திருக்கிறேன்.எனக்கு முன்னால் வருணனுக்கு அழைப்பு விடுத்துவிட்டே நீ எம்மை அழைப்பாய் போலும்!மழையை பார்த்து வராமல் இருக்கிறானா,இல்லை நம் மீதுள்ள காதலில் வந்து போகிறானா என்று நீ அறிகிறாயோ என்னை, அதுவும் நான் அறியவில்லை!இல்லை உன் மேலுள்ள காதலில் ,என் மேலுள்ள பொறாமையில் வருணன் உன்னை பார்க்க விடாமல் செய்வதற்காய் எம்மை நனைத்தானோ அதுவும் தெரியவில்லை.உனக்கும்,எனக்கும் அப்படியோர் ராசி..எப்படியோ மழையில் நனைந்து,குளிரில் நடுநடுங்கி சேற்று ரோட்டில் இறங்கி வருவேனே உம்மை பார்க்க.நீ இடும் அந்த ஒற்றை முத்தத்திற்காய்!அது போதும் வாட்டிய வருணனை வாட வைக்க!உன்னையே என் மனது தேட வைக்க!இப்போதெல்லாம் நினைக்ககூடாது என்றே நினைத்திருக்கிறேன்..நீ இன்னொருவன் மனைவியானதால்!இருந்தும் மழைக்காலங்கள் என்னையும் அறியாமல் உன்னையே நினைவு படுத்துகின்றன!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

மோகம் கொண்ட அலை! வறுமை ஒருமைப்பாடு!

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nis  |  4:09 பிப இல் திசெம்பர் 6, 2010

    ///நீ இன்னொருவன் மனைவியானதால்!இருந்தும் மழைக்காலங்கள் என்னையும் அறியாமல் உன்னையே நினைவு படுத்துகின்றன! ///

    ஆகா 🙂

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:26 பிப இல் திசெம்பர் 7, 2010

      நன்றி ..

      மறுமொழி
  • 3. அன்பரசன்  |  7:39 பிப இல் திசெம்பர் 6, 2010

    //இப்போதெல்லாம் நினைக்ககூடாது என்றே நினைத்திருக்கிறேன்..நீ இன்னொருவன் மனைவியானதால்!இருந்தும் மழைக்காலங்கள் என்னையும் அறியாமல் உன்னையே நினைவு படுத்துகின்றன! //

    ????

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:27 பிப இல் திசெம்பர் 7, 2010

      நண்பா என்ன காதல் கேள்விக்குறி ஆச்சான்னு கேக்குறீங்க போல!

      மறுமொழி
  • 5. எஸ்.கே  |  8:24 பிப இல் திசெம்பர் 6, 2010

    அருமை!!!!!!!!!!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:27 பிப இல் திசெம்பர் 7, 2010

      நன்றி . எஸ்.கே

      மறுமொழி
  • 7. ஹேமா  |  3:26 முப இல் திசெம்பர் 8, 2010

    சில நினைவுகள்….மழைபோல அடித்தபடிதான் அடிமனதில் வலிக்காமல் !

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:43 முப இல் திசெம்பர் 8, 2010

      வலிக்காமல் இல்லை..அப்பப்போ வலிக்கிறது…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: