அழகில் மயங்கிய ஆண் வர்க்கம் !

திசெம்பர் 8, 2010 at 11:40 முப 12 பின்னூட்டங்கள்


இரவில் நம்

கூடலின் நேரங்களை

குறைப்பதற்காகவே

கூவி

பொழுதை எழுப்புகிறது

போலும்

பொறாமை கொண்ட

சேவல்!

இராதா பின்னே

அதுவும் உன் அழகில்

மயங்கிய

ஆண் வர்க்கம் தானே!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

வறுமை ஒருமைப்பாடு! அதிர்ஷ்டம் நிறைந்த உன் அலைபேசி!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. M.Kalidoss  |  4:34 பிப இல் திசெம்பர் 8, 2010

    நல்ல இருக்குங்க கவிதை.சேவல் கூவுற நேரம் மாத்த முடியாதுங்க ..ஆனால் …

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:07 பிப இல் திசெம்பர் 9, 2010

      நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 3. அன்பரசன்  |  11:17 பிப இல் திசெம்பர் 8, 2010

    நல்லா இருக்கு

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:07 பிப இல் திசெம்பர் 9, 2010

      நன்றி நண்பரே

      மறுமொழி
  • 5. rupilan  |  11:21 முப இல் திசெம்பர் 9, 2010

    சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்.

    அமா யாரந்த அழகின்னு சொல்லவேயில்லை

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:08 பிப இல் திசெம்பர் 9, 2010

      ஹா..ஹா..நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 7. Lakshmi  |  3:34 பிப இல் திசெம்பர் 9, 2010

    உங்க கற்பைன நல்லா தான் இருக்கு …..ஆனால் பாவம் அது தன் ேஜாடிய எழுப்பேவா என்னேவா ….

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:49 முப இல் திசெம்பர் 13, 2010

      அப்டிங்கிறீங்க!

      மறுமொழி
  • 9. Ramanujam  |  6:07 பிப இல் திசெம்பர் 9, 2010

    ஆண் வர்க்கங்கள் என்றுமே பாவம் தான் …
    அந்தச் சேவலை போல குலம்பகாமல் இருந்தால் சரி…என சொல்கிறீர் தோழரே!

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:48 முப இல் திசெம்பர் 13, 2010

      ஆமாம் தோழரே..சரியாக சொன்னீர்கள்!

      மறுமொழி
  • 11. ஹேமா  |  4:30 முப இல் திசெம்பர் 12, 2010

    உங்கள் ஆண்மனச் சிந்தனை அற்புதம் !

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  10:36 முப இல் திசெம்பர் 13, 2010

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: