நகம் வளர்ந்திட வேண்டுமென்று!

திசெம்பர் 10, 2010 at 10:00 முப 12 பின்னூட்டங்கள்


உன்னில் நாணம்

வரும்போதெல்லாம்

நீ நகம் கடித்துக் கொண்டு

எமை நோக்குவாயே..

அந்த நாணம் கொண்ட

பார்வைக்காகவே

பிரார்த்திக்கிறேன்

அடிக்கடி

உனக்கு நகம்

வளர்ந்திட வேண்டுமென்று!

Advertisements

Entry filed under: கவிதைகள்.

அதிர்ஷ்டம் நிறைந்த உன் அலைபேசி! சம்மதம் இன்றி!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. rupilan  |  10:48 முப இல் திசெம்பர் 10, 2010

    பார்த்து தலைவா……………………..
    நகம்……………..
    விஷம் என்று சொல்கிறார்கள்………………………………

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:46 முப இல் திசெம்பர் 13, 2010

      ஹா..ஹா..ஐயோ பயமுறுத்துறீங்களே..முத்தம் கொடுக்கும் போது யோசிக்கணும் போல!

      மறுமொழி
  • 3. எஸ்.கே  |  11:51 முப இல் திசெம்பர் 10, 2010

    அழகான கவிதை!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:44 முப இல் திசெம்பர் 13, 2010

      மிக்க நன்றி..

      மறுமொழி
  • 5. அன்பு - Anbu  |  4:19 பிப இல் திசெம்பர் 10, 2010

    //உனக்கு நகம்

    வளர்ந்திட வேண்டுமென்று
    //

    நாணம் அதிகமானால் உங்களுக்கு பிரச்சினைதான?
    அதனால்தான் நகம் வளர்ந்தால் போதும் என்கிறீர்களோ? 😀

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:43 முப இல் திசெம்பர் 13, 2010

      அப்படியும் இருக்கலாம்!

      மறுமொழி
  • 7. அன்பரசன்  |  7:29 பிப இல் திசெம்பர் 10, 2010

    வாவ்

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:37 முப இல் திசெம்பர் 13, 2010

      நன்றி நண்பரே!..

      மறுமொழி
  • 9. ஹேமா  |  4:34 முப இல் திசெம்பர் 12, 2010

    அதென்ன “எமை” என்னையென்று தைரியமாய்ச் சொல்லுங்கள் !

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:35 முப இல் திசெம்பர் 13, 2010

      தோழி சொல்லிவிடீர்கள் நிச்சயம் இனி என்னை என்று தைரியமாக சொல்கிறேன்!

      மறுமொழி
  • 11. Niranjan  |  12:15 முப இல் திசெம்பர் 13, 2010

    superb….. ya….

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  10:31 முப இல் திசெம்பர் 13, 2010

      thank you friend..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: