கருப்பாய் பிறந்ததில்!

திசெம்பர் 15, 2010 at 8:32 பிப 17 பின்னூட்டங்கள்


கருப்பாய்

பிறந்ததில்தான்

எத்தனை

மகிழ்ச்சி.

காக்கை கூட்டில்

முட்டையிடும்

குயில்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

நோ பார்க்கிங்! சுத்தம் செய்ததில் அசுத்தமானது!

17 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அன்பரசன்  |  8:37 பிப இல் திசெம்பர் 15, 2010

  அந்த படம் பிரமாதம் அன்பரே..

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  10:44 முப இல் திசெம்பர் 16, 2010

   நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 3. nis  |  8:53 பிப இல் திசெம்பர் 15, 2010

  அருமை 🙂

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:44 முப இல் திசெம்பர் 16, 2010

   நன்றி நண்பரே!..

   மறுமொழி
 • 5. எஸ்.கே  |  9:14 பிப இல் திசெம்பர் 15, 2010

  அருமை நண்பரே!

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:44 முப இல் திசெம்பர் 16, 2010

   நன்றி நண்பரே..!

   மறுமொழி
 • 7. rupilan  |  11:56 முப இல் திசெம்பர் 16, 2010

  தூக்கல் தலைவா

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  7:05 பிப இல் திசெம்பர் 20, 2010

   நன்றி நண்பா…

   மறுமொழி
 • 9. uumm  |  1:48 பிப இல் திசெம்பர் 17, 2010

  மிக நன்று.

  மறுமொழி
 • 10. படைப்பாளி  |  7:06 பிப இல் திசெம்பர் 20, 2010

  நன்றி தோழி!

  மறுமொழி
 • 11. ஹேமா  |  3:31 முப இல் திசெம்பர் 23, 2010

  கருப்பாய் பிறந்த்து குயிலுக்குச் சந்தோஷம்.மேலை நாடுகளில் எங்கள் அவஸ்தை குயிலுக்குத் தெரியுமோ !

  எல்லா விமான நிலையங்களிலும்
  இது நடக்கிறது
  மறுபடியும் மறுபடியும்…

  எல்லோரும் இலகுவாய் கடந்து போய்விடுகிறார்கள்
  என்னால் மட்டும் முடிவதில்லை.
  மீண்டும் மீண்டும்
  தடுத்து நிறுத்தப்படுகிறேன்….

  இப்படித் தொடரும் என் கவிதை ஒன்று…
  காரணம் நான் கருப்பு!!!

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  10:43 முப இல் திசெம்பர் 23, 2010

   மிக அருமையான வரிகள் தோழி..
   உணர்வும்,பாதிப்பின் வலியும் என் நெஞ்சை சுடுகின்றன..
   பறவை,விலங்கினமே பரவாயில்லை.
   ஆறறிவாலன் என சொல்லிக்கொள்ளும் மனிதன் தானே அறிவின்றி நடந்து கொள்கிறான்..
   நிச்சயம் இந்நிலை மாறும்.

   மறுமொழி
  • 13. ஜெகதீஸ்வரன்  |  2:52 பிப இல் திசெம்பர் 29, 2010

   படைப்பாளியின் பக்கத்தில் நிறைய படைப்பாளிகள் இருப்பார்கள் போல. கவிதை உண்மை பிரதிபளிப்பதாக இருக்கிறது ஹேமா. வலைப்பூ ஏதேனும் வைத்திருக்கின்றீர்களா!.

   முழுக் கவிதையும் படிக்க காத்திருக்கிறோம்.

   மறுமொழி
   • 14. படைப்பாளி  |  8:57 பிப இல் திசெம்பர் 29, 2010

    நேற்றுக்கூட என் உறவினர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஹேமா தோழியின் அந்த வலி மிகுந்த கவி வரிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தேன் நண்பா..என்னை மிகவும் கவர்ந்த உணர்வுபூர்வமான வரிகள்..

 • 15. ஜெகதீஸ்வரன்  |  2:49 பிப இல் திசெம்பர் 29, 2010

  அழகான சிந்தனை நண்பரே!.

  மறுமொழி
  • 16. படைப்பாளி  |  8:54 பிப இல் திசெம்பர் 29, 2010

   ..மிக்க நன்றி நண்பரே ..

   மறுமொழி
 • 17. jsree  |  1:09 பிப இல் திசெம்பர் 31, 2010

  plant saplings to prevent it

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: