என் ஆயுளின் அர்த்தம்!

திசெம்பர் 22, 2010 at 12:32 பிப 10 பின்னூட்டங்கள்


ஓராயிரம் பார்வைகள்

என் அருகமர்ந்து

பார்த்தாய்!

ஆனாலும் என்னிடம்

விடைபெற்று

தூரச்சென்று

திரும்பிப் பார்த்தாயே..

அந்த

ஒற்றைப் பார்வையில்

உள்ளதடி

என் ஆயுளின் அர்த்தம்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , .

pine ஆப்பிள் இல்லீங்கோ fine ஆப்பிள்! எழுத்துகளற்ற இயலாமை!

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ்.கே  |  1:03 பிப இல் திசெம்பர் 22, 2010

  Nice one!

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  3:42 பிப இல் திசெம்பர் 22, 2010

   thank you friend!

   மறுமொழி
 • 3. rupilan  |  1:28 பிப இல் திசெம்பர் 22, 2010

  பலே வெள்ளையத்தேவா………………….
  சிறப்பனா கலக்கல்……..
  ஆமா யாரு படைப்பளிண்ணே அந்த அதிஷ்டசாலி

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  5:01 பிப இல் திசெம்பர் 22, 2010

   நாந்தான் அண்ணே அவளால்!

   மறுமொழி
 • 5. Ramanujam  |  6:41 பிப இல் திசெம்பர் 22, 2010

  ரொம்ப அனுபவம் போல !

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:55 முப இல் திசெம்பர் 23, 2010

   ஹா..ஹா..

   மறுமொழி
 • 7. ஹேமா  |  3:46 முப இல் திசெம்பர் 23, 2010

  ஓ…தொலை நோக்குப்பார்வை…இதுதானோ !

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  10:53 முப இல் திசெம்பர் 23, 2010

   ஆஹா..மறுமொழியே கவிதையாய் இருக்கிறது..அருமை..

   மறுமொழி
 • 9. Narayanan  |  7:31 முப இல் திசெம்பர் 23, 2010

  thalaivithiyin arththam.

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  10:53 முப இல் திசெம்பர் 23, 2010

   aahaa..irukkalaam.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 188,126 hits

%d bloggers like this: