பொதுவெளி கழிப்பறைகளில்!

திசெம்பர் 29, 2010 at 11:43 முப 7 பின்னூட்டங்கள்


ஓவியனல்லாதவனும்

ஓவியனாகிப்

போகிறான்..

கவிஞனல்லாதவனும்

கவிஞனாகிப்

போகிறான்..

சில மனிதர்கள்

சிந்தனாவதியாகிப்

போகிறார்கள்..

பொதுவெளி கழிப்பறைகளில்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

மன்மதன் அம்பு எங்கே போனது! ஏழ்மையின் கையிலிருப்பதால்!

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  1:13 பிப இல் திசெம்பர் 29, 2010

    நன்றாக உள்ளது நண்பரே!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  8:52 பிப இல் திசெம்பர் 29, 2010

      மிக்க நன்றி நண்பா..

      மறுமொழி
  • 3. ஜெகதீஸ்வரன்  |  2:45 பிப இல் திசெம்பர் 29, 2010

    நிதர்சனமான உண்மைகள் பலவும் எழுதப்படும் தாள் அது. ஏகப்பட்ட சித்தாந்தங்களை எழுதிவிட்டு பெயர் சொல்லாமல் போகும் மனிதர்களின் வெளி!,

    அருமை நண்பரே!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  8:53 பிப இல் திசெம்பர் 29, 2010

      அருமையானக் கருத்தை பதிவிட்டு இருக்கிறீர்கள் …மிக்க நன்றி நண்பா..

      மறுமொழி
  • 5. Ramanujam  |  11:57 பிப இல் ஜனவரி 1, 2011

    angavathu sinthanaiku thadaiyethuvum illai

    மறுமொழி
  • 6. ஹேமா(சுவிஸ்)  |  12:23 முப இல் ஜனவரி 6, 2011

    ம்…சரிதான் !

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  7:51 முப இல் ஜனவரி 6, 2011

      ஆமாம் தோழி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: