அழுக்கும்,குப்பையும் அமுதாகும்!

ஜனவரி 4, 2011 at 12:29 பிப 10 பின்னூட்டங்கள்


அழுக்கும்

குப்பையும்

அமுதாகும்

அதில் வாழும்

புழுவுக்கு!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

இரண்டு நாட்கள் கழித்து இன்றே பிறந்த புத்தாண்டு! முகநூளில் முகம் தெரியாதவளோடு!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஜெகதீஸ்வரன்  |  1:22 பிப இல் ஜனவரி 4, 2011

    ” ஒன்றுக்கு விஷம் மற்றதற்கு அமுதம் ”

    இப்படி ஒரு பழமொழி எங்கள் ஊரில் உண்டு. அதை உங்கள் கவிதையில் பார்க்கிறேன் நண்பா,.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  7:16 பிப இல் ஜனவரி 4, 2011

      மிக்க நன்றி நண்பா

      மறுமொழி
  • 3. ஜெகதீஸ்வரன்  |  1:23 பிப இல் ஜனவரி 4, 2011

    கீற்று, வார்ப்பு போன்ற பல இணைய இதழ்களுக்கும் கவிதையை அனுப்புங்கள்,. இன்னும் நிறைய நண்பர்களை உங்கள் கவிதை சென்றடையட்டும்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:17 பிப இல் ஜனவரி 4, 2011

      நல்வழியை காட்டியுள்ளீர்கள்..நிச்சயம் அனுப்புகிறேன் சகோதரா!

      மறுமொழி
  • 5. எஸ்.கே  |  1:24 பிப இல் ஜனவரி 4, 2011

    அழகான படம்! ஆனால் கூட்டில் குழந்தை??

    //அழுக்கும்

    குப்பையும்

    அமுதாகும்

    அதில் வாழும்

    புழுவுக்கு! //

    அருமையான வரிகள்!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  7:18 பிப இல் ஜனவரி 4, 2011

      அது அழகாக இருக்கவே பதிவிட்டேன்..நன்றி நண்பா..

      மறுமொழி
  • 7. thirumavalavan  |  12:44 முப இல் ஜனவரி 5, 2011

    kuppaikkul oru azhagaana kuzhandhai…..
    அழுக்கும் குப்பையும் அமுதாகும் அதில் வாழும் புழுவுக்கு! puzhu sari….. kuzhandhai enna aagum????

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  7:21 பிப இல் ஜனவரி 5, 2011

      ஹா.ஹா…அழகியலை ரசிக்க வேண்டியதுதான் !

      மறுமொழி
  • 9. ஹேமா(சுவிஸ்)  |  12:19 முப இல் ஜனவரி 6, 2011

    ஒன்றையொன்று சார்ந்துதானே வாழ்வு.நிச்சயம் அங்கு வாழ்வு ரசிப்போடுதான் !

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  7:52 முப இல் ஜனவரி 6, 2011

      அவர்கள் சார்ந்த வாழ்க்கை அவரவர்க்கு ரசனைதான்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: