எல்லைகள் போடப்பட்ட போதும்!

ஜனவரி 6, 2011 at 11:00 முப 9 பின்னூட்டங்கள்


இருவீட்டு சண்டையில்
எல்லைகள்
போடப்பட்ட போதும்
ஏதுமறியாமல்
எல்லைகள் தாண்டி
எதிர் வீட்டு வாசலை
மிதிக்கிறது
குழந்தையின் புன்னகை.
Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

முகநூளில் முகம் தெரியாதவளோடு! அது என்ன ஆத்திரம்!- கமல் மீது அண்ணன் அறிவுமதியின் சீற்றம்

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  11:21 முப இல் ஜனவரி 6, 2011

    ரசிக்கும்படியான கவிதை!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  7:28 பிப இல் ஜனவரி 10, 2011

      மிக்க நன்றி!!!

      மறுமொழி
  • 3. jsree  |  2:28 பிப இல் ஜனவரி 6, 2011

    elders have to learn much from kidz…

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:29 பிப இல் ஜனவரி 10, 2011

      thank you thozhi!

      மறுமொழி
  • 5. அன்பரசன்  |  9:42 பிப இல் ஜனவரி 6, 2011

    Nice

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  7:28 பிப இல் ஜனவரி 10, 2011

      thank you friend!

      மறுமொழி
    • 7. படைப்பாளி  |  7:28 பிப இல் ஜனவரி 10, 2011

      மிக்க நன்றி!!

      மறுமொழி
  • 8. ஹேமா  |  4:31 முப இல் ஜனவரி 11, 2011

    அதுதான் குழந்தைமனசு !

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  8:17 முப இல் ஜனவரி 11, 2011

      நன்றி தோழி..தங்களின் நல்ல மனது எம்மை தொடர்ந்து பாராட்டி ஊக்குவிக்கிறது.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: