எஞ்சிய மனிதநேயம்!

ஜனவரி 10, 2011 at 10:48 முப 10 பின்னூட்டங்கள்


என்மேல் எச்சில்

துப்பிய

ஜன்னலோரக் குழந்தை

தன் சின்னஞ்சிறு

கைவைத்து

காற்றிலிட்ட முத்தத்தில்

இன்னும் கரைந்து

போகாமல்

எஞ்சியிருக்கிறது

எனது

குறைந்தப்பட்ச

மனிதநேயம்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

பௌர்ணமி வெளிச்சத்தில் அமாவாசை இருட்டு … முதிர்கன்னி ஆனவளுக்கு!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Singh from Dominos India  |  11:01 முப இல் ஜனவரி 10, 2011

    The girl is really cute and ur staza too

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  7:26 பிப இல் ஜனவரி 10, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 3. எஸ்.கே  |  11:06 முப இல் ஜனவரி 10, 2011

    குழந்தை மிக அழகு!

    கவிதை மிகவும் ரசித்தேன்!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:26 பிப இல் ஜனவரி 10, 2011

      மிக்க நன்றி!

      மறுமொழி
  • 5. ஜெகதீஸ்வரன்  |  9:18 பிப இல் ஜனவரி 10, 2011

    கவிதை நிகழ்வுகளை படம்பிடித்தை போல இருக்கிறது.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  8:15 முப இல் ஜனவரி 11, 2011

      மிக்க நன்றி சகோதரா!

      மறுமொழி
  • 7. ஜெகதீஸ்வரன்  |  9:18 பிப இல் ஜனவரி 10, 2011

    ஏதோ தேவதை பொம்மையை பார்த்த மாதிரி இருக்கு பாஸ். உங்கள் வலைப்பூவில் மட்டும் இப்படி அழகு படங்களாகவே இருக்கு!.

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  8:16 முப இல் ஜனவரி 11, 2011

      எல்லாம் google புண்ணியம்தான் நண்பா..அந்த படப்பதிவு செய்தவருக்கு தங்களின் பாராட்டு உரித்தாகட்டும்….ரொம்ப நன்றி!

      மறுமொழி
  • 9. ஹேமா  |  4:48 முப இல் ஜனவரி 11, 2011

    அழகுக் குழந்தை.வரிகள் மிகவும் பொருத்தமாக !

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  8:19 முப இல் ஜனவரி 11, 2011

      மிக்க நன்றி தோழி!!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: