மிதியடி கனவு!
ஜனவரி 12, 2011 at 10:08 முப 8 பின்னூட்டங்கள்
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
- இந்த சைக்கிளை
மிதிப்பது -ஓர்
ஏழைத் தகப்பனின்
வெற்றுக் கால்கள்தான்.
- இந்த மிதிவண்டியில்
சுமத்தி இருப்பது
தன் பிள்ளைக்கான
மிதியடி கனவை!
Entry filed under: கவிதைகள், புகைப்படங்கள். Tags: அன்பு, அப்பா, அம்மா, இலக்கியம், கதை, கவிதை, கால்.மிதிவண்டி, கைகள், சைக்கிள், தகப்பன், நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், பிள்ளை, மனிதன், மானுடன், மிதி, மிதிப்பது, வெற்றுக்கால்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
எஸ்.கே | 1:35 பிப இல் ஜனவரி 12, 2011
மிதியடிக்கு கவிதையா? சூப்பர்!
2.
படைப்பாளி | 9:10 பிப இல் ஜனவரி 12, 2011
ஆமாம் நண்பரே..நன்றி
3.
சே.குமார் | 3:22 பிப இல் ஜனவரி 12, 2011
தகப்பனின் பாரம் சொல்லும் கவிதை… நல்லாயிருக்குங்க.
4.
படைப்பாளி | 9:11 பிப இல் ஜனவரி 12, 2011
மிக்க நன்றி நண்பரே!
5.
callezee | 5:19 பிப இல் ஜனவரி 12, 2011
Really sensible and touching
6.
படைப்பாளி | 9:11 பிப இல் ஜனவரி 12, 2011
thank you very much!
7.
ஹேமா | 4:00 முப இல் ஜனவரி 19, 2011
மனம் கனக்கும் பாசம் மிதிவண்டியில் !
8.
படைப்பாளி | 9:20 பிப இல் ஜனவரி 23, 2011
நன்றி தோழி