இந்த புத்தகத்தை இந்த ஆட்டோக்காரரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!

ஜனவரி 13, 2011 at 12:06 பிப 5 பின்னூட்டங்கள்


அலுவலகம் முடிந்து மாலை ஆறரை மணியளவில் நண்பருடன் இரண்டு சக்கர வாகனத்தில், வெங்கட் நாராயணா சாலை வழியாக வந்துக் கொண்டிருக்கிறேன்,இந்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு போக இயலாதன் காரணத்தை கலந்துரையாடிய வண்ணம்.அப்போதான் அந்த வழியே வந்த ஓர் ஆட்டோ,எங்கள் வழியை குறுக்கிட ,நண்பர் ஏதோ கூறியவண்ணம் ஆட்டோவை விரட்டுகிறார்.ஆட்டோவும் வேகமாக முன்னேறி செல்லவே நண்பரும் வண்டியின் வேகத்தை கூட்ட ஓரிடத்தில் அந்த ஆட்டோவை அருகாமையில் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுகிறது.அப்போதான் ஆட்டோவுக்கு பின்னால் ஒட்டப்படிருந்த அந்த வாசகத்தை நண்பர் எமக்கு காட்டுகிறார்.

“பயணங்கள் தொடரவேண்டும்”

“இந்த புத்தகத்தை இந்த ஆட்டோக்காரரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்”-விலை 55 ரூபாய்-என்று ஒட்டப்படிருக்கிறது.

ஆசிரியரின் பெயர் சிறியதாக இருக்கவே இருட்டில் எம்மால் சரியாக அடையாளம் காண இயலவில்லை.தலைபிற்க்கேற்ற விளம்பர களத்தையும் ,அந்த ஆசிரியரின் வியாபார யுக்தியையும் கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.அவரின் விளம்பர யுக்திக்காகவே அந்த புத்தகத்தை அந்த ஆட்டோ காரரிடம் கேட்டு வாங்க வேண்டுமென, முயற்சித்து முன்னேறிய போது ,ஆட்டோ எங்களைக் கடந்து வெகுதொலைவில் விரைந்திருந்தது!

நண்பர் சொன்னார்…நீங்கள் புத்தக திருவிழாவை தேடுகிறீர்கள்.ஒரு புத்தகம் பாருங்கள் ஆட்டோ வாசகத்தில், வாசகர்களைத் தேடுகிறது என்று!

Advertisements

Entry filed under: கட்டுரை. Tags: , , , , , , , , , , , , , , , , , , , , .

மிதியடி கனவு! பழையன கழிதலும்,புதியன புகுதலும்!

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  2:40 பிப இல் ஜனவரி 13, 2011

    //நீங்கள் புத்தக திருவிழாவை தேடுகிறீர்கள்.ஒரு புத்தகம் பாருங்கள் ஆட்டோ வாசகத்தில், வாசகர்களைத் தேடுகிறது என்று!//

    அட! விளம்பரம் எப்படியெல்லாம் செயல்படுகிறது!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:17 பிப இல் ஜனவரி 23, 2011

      நன்றி நண்பா…

      மறுமொழி
  • 3. Thirumalai  |  4:42 பிப இல் ஜனவரி 13, 2011

    Super advertisement.

    http://enathupayanangal.blogspot.com

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:18 பிப இல் ஜனவரி 23, 2011

      haa..haa

      மறுமொழி
  • […] This post was mentioned on Twitter by vijayakumar. vijayakumar said: இந்த புத்தகத்தை இந்த ஆட்டோக்காரரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!: http://t.co/9PtGqMY […]

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: