பழையன கழிதலும்,புதியன புகுதலும்!

ஜனவரி 14, 2011 at 10:14 முப 4 பின்னூட்டங்கள்


 • ஏளனமாய்,ஏதிலிகளாய்

எம் தமிழர் வாழ்வு

ஆங்காங்கே அகதிகளாய்!

 • கடந்த சில ஆண்டுகளாய்

கருணாப் போன்ற கயவர்களால்

எம் தமிழர் வாழ்வு

காரிருள் சூழ்ந்ததடா!

 • காரிருள் சூழ்ந்ததென்று

எம் தமிழர்

கதவடைக்கப் போவதில்லை!

 • வெளிச்சம் போட்டு

காட்டுகின்றார்- தமிழர்

வாழ்வழிந்த காணொளியை!

 • இருந்தும் இவ்வுலகம்

கண்மூடி கிடக்கிறது.

 • அதுப் பற்றி யாம்

அயர்ந்து விடப் போவதில்லை.

கவலைக் கொண்டு யாம்

கவிழ்ந்து விடப் போவதுமில்லை.

 • புத்தாண்டு பிறக்கிறது

புது தெம்பு வளரட்டும்

அறம் செய்த இனமும்

உரம் பாய்ந்த நெஞ்சமும்

உறுதிக் கொண்டு இருக்கவும்

இனிவரும் நாளில்

எம் தமிழர் வாழ்வு சிறக்கவும்

இயற்கைக்கு நன்றி சொல்லி

பொங்குகிறோம் புதுப் பொங்கல்.

 • ஓர்நாள்

எம் தலைவன் வருவான்

தமிழீழம் தருவான்

அன்றே உலகத் தமிழர்க்கு

தலைப்பொங்கல்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

இந்த புத்தகத்தை இந்த ஆட்டோக்காரரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்! தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ்.கே  |  1:25 பிப இல் ஜனவரி 14, 2011

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  9:18 பிப இல் ஜனவரி 23, 2011

   வாழ்த்துக்கள் நண்பரே!

   மறுமொழி
 • 3. விகடகவி  |  4:50 முப இல் ஜனவரி 15, 2011

  தை பிறக்க வழி பிறக்கும் நண்பா
  பொங்கல் நல்வாழ்த்துகள்

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  9:19 பிப இல் ஜனவரி 23, 2011

   வாழ்த்துக்கள் நண்பரே!!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: