எம் காதல் சுமந்த அந்த மரம்!

ஜனவரி 21, 2011 at 10:40 முப 8 பின்னூட்டங்கள்



  • நெடு நெடுவென்று

வளர்ந்து

அகன்று விரிந்திருந்த

அக்கால மரத்தில்..

கற்கால மனிதனைப்போல்

கூர் கற்கொண்டு

பாய்ச்சி,ஆழக்குத்தி

எழுத்தாணி யெடுத்து

எழுதியதுப் போல்

எழுதியங்கு வைத்திருந்தேன்

இறுமாப்போடு

கல்வெட்டு பொறித்தவனைப்போல்

கர்வம் கொண்டு

என் பெயரையும்

அவள் பெயரையும்..

  • அம்மரம் நோக்கிப் போய்

அடிக்கடி பார்ப்பதுண்டு

அம்மை ஊசி குத்தியவனைப்போல

தழும்புடன் நின்றிருந்தது

எங்கள் பெயரை

விழுப்புண் சுமந்த அந்தமரம்.

  • பெருங்காற்றடித்த காரணமோ

இல்லை

தம் காலம் முடிந்தக் காரணமோ

கால் இடறி விழுந்தவனைப்போல்

இன்று

காய்ந்துப் போய் விழுந்ததம்மா

எம் காதல் சுமந்த

அந்த மரம்.

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

காவலன்-கவலையில்லாம கண்டிப்பா பார்க்கலாம் எழுத்தாட்டம்!

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  1:09 பிப இல் ஜனவரி 21, 2011

    நல்லாயிருக்கு நண்பரே! காதல் நினைவுக் கவிதை!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:21 பிப இல் ஜனவரி 23, 2011

      நன்றி நண்பா
      ..

      மறுமொழி
  • 3. jsree  |  2:20 பிப இல் ஜனவரி 21, 2011

    vote to ur snap…

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:22 பிப இல் ஜனவரி 23, 2011

      thank you photographer ku!

      மறுமொழி
  • 5. callezee  |  5:36 பிப இல் ஜனவரி 21, 2011

    A real love poetry from real poet…….

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  9:23 பிப இல் ஜனவரி 23, 2011

      apdiyaa..thank you friend..

      மறுமொழி
  • 7. ஹேமா  |  3:18 முப இல் ஜனவரி 28, 2011

    மரத்திலலோ மனதிலோ ஆழமாகப் பதிந்துவிட்ட காதல் எப்போதுமே வேதனைதான் !

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  5:45 பிப இல் ஜனவரி 28, 2011

      ஆமாம் தோழி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: