கலியுக சீதைகள்!

பிப்ரவரி 1, 2011 at 12:37 பிப 23 பின்னூட்டங்கள்


பட்டாய் பறக்கிறது

சிட்டு

பைக்கில்..

முகம் தெரியாதபடி

துப்பட்டாவை

போர்வையாய்

போர்த்திக்கொண்டு.

இறுக அணைத்தபடி

இளைஞனை!

–000–

அருகாமை

வாகனத்தில்

கணவனோ

தந்தையோ

தம்பியோ

தங்கையோ

அண்ணனோ

யாரறிவார்

அவள் முகமூடி

அவதாரத்தை!

–000–

அலைபேசியில்

பதியப்பட்டிருக்கிறது

அழகாய்..

பெண் பெயரில்

அவன் பெயர்.

அவள் அழைப்பினில் கூட

அவன் ஏனோ

அவளாகிப்போகிறான்.

–000–

அவள் போட்டிருக்கும்

டி சர்ட்டில்

வாசகம் சொல்கிறது

IM BITCH (நான் நடத்தை கெட்டவள்)

நவநாகரீக மங்கையவள்!

–000–

தாலிக் கட்டிக் கொண்டு

வேலித் தாண்டியவளின்

வார்த்தை

காஸ்மோ கல்ச்சர்

கவலை வேண்டாம்

இதெல்லாம் சகஜம்

காலம் மாறிடுத்து!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

கனவில்! தரிசனம்!

23 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ். கே  |  12:42 பிப இல் பிப்ரவரி 1, 2011

  காலத்தின் கோலம்!

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  3:11 பிப இல் பிப்ரவரி 1, 2011

   aamaam nanbaa!

   மறுமொழி
 • 3. Gayathri  |  2:32 பிப இல் பிப்ரவரி 1, 2011

  ‎”Kalviyiyal karkka anupinaal; kalaviyal katru thirubukindranar!!!
  Idhuthan kalikaalam polum!!””

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  3:10 பிப இல் பிப்ரவரி 1, 2011

   arumaith thozhi..alagiya varigal!

   மறுமொழி
 • 5. callezee  |  3:50 பிப இல் பிப்ரவரி 1, 2011

  this kind of girls causion by our cupid…….

  மறுமொழி
 • 6. sudhakaran  |  4:40 பிப இல் பிப்ரவரி 1, 2011

  really good

  மறுமொழி
  • 7. படைப்பாளி  |  5:50 பிப இல் பிப்ரவரி 2, 2011

   thank u!

   மறுமொழி
 • 8. penn  |  10:18 பிப இல் பிப்ரவரி 1, 2011

  epothume ethavathu puthusa mattram erpattal mattumey athai ulagam pesugirathu…. angal ella kalathilum kettavargalala irupathal athai pattri yarum pesuvathillai…..

  மறுமொழி
  • 9. படைப்பாளி  |  5:50 பிப இல் பிப்ரவரி 2, 2011

   ellorum vimarsikkap pada vendiyavargale!!vimarsiyungal..

   மறுமொழி
 • 10. ஜெகதீஸ்வரன்  |  8:29 பிப இல் பிப்ரவரி 3, 2011

  நடந்து கொண்டிருப்பதை கவிதையாகவே விவரிக்கின்றீர்கள். பெண்ணியம் பற்றி மட்டும் பேசிக்கொண்டு பலர் தவறவிட்டவைகள் இவை.

  மறுமொழி
  • 11. படைப்பாளி  |  2:36 பிப இல் பிப்ரவரி 4, 2011

   நன்றி நண்பா!

   மறுமொழி
 • 12. ஹேமா  |  3:47 முப இல் பிப்ரவரி 4, 2011

  இன்றைய நாகரீகமாம் இவையெல்லாம்.
  கண்டுக்காதீங்க.அப்புறம் உங்களுக்குத்தான்
  உதை விழும் !

  மறுமொழி
  • 13. படைப்பாளி  |  2:41 பிப இல் பிப்ரவரி 4, 2011

   ஆமாம் தோழி…அடி விழுந்துடும் போல!

   மறுமொழி
 • 14. சீற்றத்தில் சீதை  |  1:09 பிப இல் பிப்ரவரி 8, 2011

  தலைப்பு தான் சகிக்கலை ! ! !

  சீதையோடு சொல்ல எத்தனையோ விஷயம் பெண்ணியத்திற்குள் இருக்கிறது, அதை விட்டு விட்டு இப்படி இந்த தலைப்பில் இதனை சொல்லியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  பெண்ணியம், பெண்மை என்று எதுவும் இதில் இல்லை. இது தொண்று தொட்டு நடக்கும் விஷயம்.

  நாகரிகம் செய்யும் சீர்கேடுகள் தான் இவை.

  இன்றைய பெண்கள், நவ நாகரிக மங்கை என்று எதாவது சொல்லி இருக்கலாம்…

  மறுமொழி
  • 15. படைப்பாளி  |  2:41 பிப இல் பிப்ரவரி 8, 2011

   சீதையின் சீற்றத்தை பற்றி நான் கவலைக் கொள்வதில்லை..ஏனெனில் சீதையை பெண்ணிய இலக்கணமாக நான் கருதவும் இல்லை.ராவணன் எம் தமிழ் மன்னன்.தமிழ் குலத்தின் அடையாளம்.நல்லவன் நயவஞ்சகர்களால்(ஆரியர்களால்) அயோக்கியன் ஆக்கப்பட்டான் என்பதே உண்மை.
   பெண்ணியத்துக்கு இலக்கணமாய் எம் தமிழ் குலத்தில் பிறந்த கண்ணகி இருக்கிறாள்.அவளைப் பற்றி நான் தலைப்பிடவில்லை.பெண்ணியத்தின் மேலும்,பெண்களின் மேலும் எனக்கும் மரியாதை இருக்கிறது.பெண் சுதந்திரம் என்பது எதுவென்று அறிந்தவன் தான் நான்.ஆணாதிக்க வாதியில்லை.
   நான் இப்படியோர் தலைப்பிட்டதிற்கு ,எக்காரணம் கொண்டும் வருந்த போவதும் இல்லை.இதை விட இக்கவிதைக்கு நல்ல தலைப்பாய் வேறு இருக்கவும் வாய்ப்பில்லை.

   மறுமொழி
   • 16. அனு-win கனவுகள்  |  4:50 பிப இல் பிப்ரவரி 8, 2011

    ராவணன் மிகவும் நல்லவன் என்பதில் எனக்கும் ஐயமில்லை. இது தலைப்பை பற்றிய கருத்து மட்டுமே ! !

    சீதை அப்படி உல்லாசமாக இல்லை என்பதால் தான் இந்த கோபம் ! ! !

    நீங்கள் இதற்கு இன்றைய கண்ணகிகள் என்று சொல்லி இருந்தாலும் வாதம் செய்து இருப்பேன்….

 • 17. படைப்பாளி  |  5:03 பிப இல் பிப்ரவரி 8, 2011

  கண்ணகியை நான் அப்படி சொல்ல மாட்டேன்…வாதம் செய்ய ,என் வலைதளத்தை அறை குறை, படங்கள் நிறைந்த அந்த இணையம் என்று சொல்லத் தெரிகிற உங்களுக்கு,உங்கள் வலைதளத்தில்,என் பின்னூட்டத்தை ஏற்று கொள்கிற பக்குவம் ஏன் இல்லை.என் பின்னூட்டத்தை அழித்திருக்கிறீர்கள் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்…
  நான் மீண்டும் சொல்கிறேன் சீதையைப் பற்றிய என் கண்ணோட்டம் வேறு.உங்கள் கண்ணோட்டம் வேறு.

  மறுமொழி
 • 18. அனு-win கனவுகள்  |  5:07 பிப இல் பிப்ரவரி 8, 2011

  உங்களின் எல்லா தலைப்புகளையும் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை, மேலும் நான் படித்த தலைப்பும், அதனுடன் நான் கண்ட படங்களும், சிறப்பாக இல்லை. மேலும் இதனை சொல்வதும் ஏற்பதும் உங்கள் தனி மனித சுதந்திரம் அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. ஆனாலும் சீதையுடன் இந்த சீர்கேட்டை இனைத்தது சரி இல்லை.

  மறுமொழி
  • 19. படைப்பாளி  |  5:16 பிப இல் பிப்ரவரி 8, 2011

   இந்த பதிவிற்கான உங்களின் கருத்தை பதிவிட்டிருக்கலமே தவிர,என் தளத்தை முழுதாய் படிக்காமல்,நல்ல பதிவர்,கெட்ட பதிவர் என்று எனக்கு தர சான்றிதழ் தந்திருக்க வேண்டியதில்லை.மேலும் நீங்கள் தரும் முகவரியால் என் தளம் விளம்பரமாகி விடப்போவதுமில்லை!

   மறுமொழி
 • 20. அனு-win கனவுகள்  |  5:42 பிப இல் பிப்ரவரி 8, 2011

  உங்கள் தளத்திற்கு விளம்பரம் பற்றி நான் யோசிக்கவில்லை, நான் தரும் முகவரியால் எனது படைப்புகளுக்கு குறை வந்து விடகூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். தவிர ஓவியரின் தளம் என்பது இப்போது தான் அறிந்தேன், அறிந்த பின் உங்களின் பின்னூட்டத்துடன் உங்கள் தள முகவரியும் உள்ளது.

  இப்போதும் உங்களது கவிதையை குறை கூறவில்லை, ஏன் அப்படி பெண்களை எழுதினீர்கள் என்று அவர்களுக்காக வாதடவில்லை.

  அவர்கள் அப்படித்தான் என்று விட்டுவிட சொல்லவும் இல்லை.

  காலங்கள் செல்ல செல்ல, காப்பியங்கள் அழியும், உங்கள் படைப்புகளால் சீதை இப்படித் தான் இருந்தாலோ என்ற ஐயமும் வரலாம் என்பதால் மட்டுமே இந்த விவாதம்.

  தவறாக இருந்தால் மன்னிக்கவும் ! ! ! நம் நட்பு(பூ ) பூக்கட்டும்.

  nothing to feel bad ! ! ! it is a platform to fight without ego ! !

  மறுமொழி
  • 21. படைப்பாளி  |  5:48 பிப இல் பிப்ரவரி 8, 2011

   மிக்க நன்றி..ஓர் நல்ல (சண்டகோழி) தோழியை இந்த இடுகை எமக்கு தேடி தந்திருக்கிறது..நம் நட்பூ மலர்ந்து மனம் வீசட்டும்..

   மறுமொழி
 • 22. ganesan  |  8:14 பிப இல் பிப்ரவரி 26, 2011

  NICE YOUR WORDS ARE VERY USUVAL ACTIVITIES OF SOME LADIES. RIGHT. KUDAVE NALL PENKALIN ENNATHAIUM SERTHI ELUTHI IRUTHAL INNUM NANTRA IRUKUM. KEEP IT UP

  மறுமொழி
  • 23. படைப்பாளி  |  12:49 பிப இல் பிப்ரவரி 27, 2011

   ok..thank you friend!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: