தரிசனம்!

பிப்ரவரி 2, 2011 at 8:50 முப 10 பின்னூட்டங்கள்


நீ காலணி

கழற்றிவிட்டு

கடவுளை

தரிசிக்கிறாய்!

உன் வெற்றுக்கால்களை

தொட்டு பார்த்து

தரிசனம்

செய்கின்றன

கோவில் படிகட்டுகள்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

கலியுக சீதைகள்! மலடி!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Gayathri  |  11:28 முப இல் பிப்ரவரி 2, 2011

    Nice da..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  5:52 பிப இல் பிப்ரவரி 2, 2011

      thank u d..

      மறுமொழி
  • 3. எஸ். கே  |  3:41 பிப இல் பிப்ரவரி 2, 2011

    குட்டியா குட்டியா எழுதினாலும் எல்லாமே நல்லாயிருக்கு! அதுவும் பொருத்தமான படங்களும்!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  5:52 பிப இல் பிப்ரவரி 2, 2011

      மிக்க நன்றி நண்பா…

      மறுமொழி
  • 5. lakshmi  |  7:57 பிப இல் பிப்ரவரி 2, 2011

    pic nalla irukku..

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:38 பிப இல் பிப்ரவரி 3, 2011

      appo kavidhai!

      மறுமொழி
  • 7. ஹேமா  |  3:45 முப இல் பிப்ரவரி 4, 2011

    கவிதைக்கு ஒரு கவிதைபோல உங்கள் எண்ணமும் அதை வடித்த விதமும் அழகு !

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:41 பிப இல் பிப்ரவரி 4, 2011

      மிக்க நன்றி தோழி!

      மறுமொழி
  • 9. thirumavalavan  |  10:26 பிப இல் பிப்ரவரி 4, 2011

    ஒரு வயது வந்த பெண்ணின் புகைப்படத்தோடு போட்டிருந்தால், “காதல் கவிதை” ஆகி இருக்கும்….. எனக்கும் ஒரு நல்ல figure-a கோவிலுக்கு போகாமலே தரிசனம் செய்த (சைட் அடிச்ச) மாதிரி இருந்திருக்கும்…..

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  2:36 பிப இல் பிப்ரவரி 5, 2011

      நான் நல்லவன் மச்சி…ஆமாம்..காதல்னா என்ன மச்சி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: