மலடி!

பிப்ரவரி 3, 2011 at 12:23 பிப 18 பின்னூட்டங்கள்



ஆண்மை இழந்தவனாய்

அவன்

இருக்கலாம்!

அவப்பெயர் சுமந்தவளாய்

இவள்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , .

தரிசனம்! ஆடுகளம் பாத்து ஆச வந்துடுச்சி!

18 பின்னூட்டங்கள் Add your own

  • 1. lakshmi  |  4:09 பிப இல் பிப்ரவரி 3, 2011

    100% unmai….

    மறுமொழி
  • 3. thangarajnagendran  |  5:21 பிப இல் பிப்ரவரி 3, 2011

    அடாடா நாலே வரியில் நச்சுன்னு சொல்லிட்டிங்க

    மறுமொழி
  • 5. எஸ். கே  |  8:31 பிப இல் பிப்ரவரி 3, 2011

    நிஜத்தில் இப்படியும் நடக்கின்றது!

    மறுமொழி
  • 7. kavitha  |  11:31 பிப இல் பிப்ரவரி 3, 2011

    intha kavithail varum pengal than unga pona kavithaila vara kaliuga seethai aranga…. ella seethaiyum urvaga oru raman than karanam…. muthalil neenga thirunthunga appuram mathavangala kurai sollalam

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:39 பிப இல் பிப்ரவரி 4, 2011

      ஆணாதிக்கம் னு பேசுற பெண்கள் முதலில் எதில் சுதந்திரம் தேடுகிறார்கள்..im bitch போன்ற வாசங்கங்களிலா,அரை குறை ஆடைகளிலா!

      மறுமொழி
  • 9. பிரஷா  |  1:27 முப இல் பிப்ரவரி 4, 2011

    realy true நாலு வரிகளில் அருமையாக கூறியுள்ளீரகள்..

    மறுமொழி
  • 11. ஹேமா  |  3:44 முப இல் பிப்ரவரி 4, 2011

    சுமைகளோ சுகங்களோ சுமக்கப் பிறந்தவள் பெண்தானே !

    மறுமொழி
  • 13. thirumavalavan  |  10:37 பிப இல் பிப்ரவரி 4, 2011

    நண்பா….. தோழி கவிதா ரொம்ப உணர்ச்சிவசப்படுறாங்க…. அவங்கள சமாதானப்படுத்துற மாதிரி ஒரு இடுகை எழுதவும்….

    மறுமொழி
  • 15. iwebweaver  |  11:58 முப இல் பிப்ரவரி 7, 2011

    This is my first visit to ur blog….. Nice one !

    மறுமொழி
  • 17. அனு-win கனவுகள்  |  6:11 பிப இல் பிப்ரவரி 8, 2011

    பெண் கண்ணீரோடு சொல்வது அவளின் வேதனையாக இருந்தாலும் –> இந்த கவிதை அந்த படத்திற்கு அழகாக இருந்தது…

    தோழா ஒரு சந்தேகம் ! ! !

    படத்தினை தேர்வு செய்து கவிதை எழுதுகிறாயா இல்லை கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறாயா ? ? ?

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,211 hits

%d bloggers like this: