ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்!

பிப்ரவரி 7, 2011 at 11:54 முப 10 பின்னூட்டங்கள்


நீர் உறிஞ்சி

கிளைப்பரப்பி

இலையான என்னை

இருக்கும்வரை

பச்சை மாறாமல்

பசியின்றி வளர்த்த

எம் தாய் மரத்தை

காத்திடவே

காய்ந்து நான் சறுகாகியும்

எம் தாய் காலடியில்

விழுகின்றேன்

எம் தாய் மரத்தை

காத்திடவே! உரமாகவே!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

தூங்கா நகரம்-நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை! பெற்றால்தான் பிள்ளையா!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:01 பிப இல் பிப்ரவரி 7, 2011

    அருமை நண்பரே!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:03 பிப இல் பிப்ரவரி 7, 2011

      நன்றி நண்பரே…..

      மறுமொழி
  • 3. Gayathri  |  12:08 பிப இல் பிப்ரவரி 7, 2011

    Good one da..

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:54 பிப இல் பிப்ரவரி 7, 2011

      thank you d.

      மறுமொழி
  • 5. lakshmi  |  6:05 பிப இல் பிப்ரவரி 7, 2011

    arumaiiiiiiiiiiii

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:52 முப இல் பிப்ரவரி 8, 2011

      nandri!!!

      மறுமொழி
  • 7. hamsini  |  8:53 பிப இல் பிப்ரவரி 7, 2011

    super..pa…….

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:52 முப இல் பிப்ரவரி 8, 2011

      thank you pa……….

      மறுமொழி
  • 9. mandaitivu  |  10:51 முப இல் பிப்ரவரி 9, 2011

    super, thank you friend

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  11:44 முப இல் பிப்ரவரி 9, 2011

      thank you friend..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: