பசலை நோய்!

பிப்ரவரி 11, 2011 at 10:57 முப 6 பின்னூட்டங்கள்


  • அன்று

வெளிநாட்டு மாப்பிள்ளை

என்றபோது

நிலவவளின் முகத்தில்

அப்படியோர் பௌர்ணமி!

  • இன்று

வேலைக்கு சென்ற

கணவனை எதிர்பார்த்து

தேய்ந்து தேய்ந்து

இருண்டுவிட்டாள்

அமாவாஸ்யையாய்!

  • சங்ககால மங்கையைப்போல்

இப்போ இவளிடத்தில்

பசலை நோய்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

ஏழாம் அறிவு! காலம் கடந்த கணினி காதல்!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Anbu  |  11:35 முப இல் பிப்ரவரி 11, 2011

    நவீன காலத்து பசலை நோய், நிதர்சனம்..

    மறுமொழி
  • 2. jsree  |  11:52 முப இல் பிப்ரவரி 11, 2011

    exceptation never ends witn luvbl r/ship…thtz life

    மறுமொழி
    • 3. படைப்பாளி  |  12:02 பிப இல் பிப்ரவரி 11, 2011

      hmm..aamaam.

      மறுமொழி
  • 4. jsree  |  11:52 முப இல் பிப்ரவரி 11, 2011

    expectation

    மறுமொழி
  • 5. எஸ். கே  |  12:10 பிப இல் பிப்ரவரி 11, 2011

    நல்லாயிருக்கு, வித்தியாசமான சிந்தனை நண்பா!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:11 பிப இல் பிப்ரவரி 11, 2011

      நன்றி நண்பா….

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,002 hits

%d bloggers like this: