களவாணி!

பிப்ரவரி 13, 2011 at 7:29 முப 12 பின்னூட்டங்கள்


திட்டாதே!

கோவில் வாசலில்

காணாமல் போன

உன் காலணியை

திருடியவன்

கள்வனாகவும்

இருக்கக்கூடும்

இல்லை-உன்மேல்

காதல் கொண்ட

நானாகவும்

இருக்கக்கூடும!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

காலம் கடந்த கணினி காதல்! காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அன்பரசன்  |  9:48 முப இல் பிப்ரவரி 13, 2011

    ha ha
    🙂

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:21 பிப இல் பிப்ரவரி 13, 2011

      ஹா..ஹா…நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. வேல்  |  10:31 முப இல் பிப்ரவரி 13, 2011

    பூப்போல
    காலணி கொடுத்தால்
    பூவையர் ‘
    வேண்டாமென்றா சொல்வர்

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:22 பிப இல் பிப்ரவரி 13, 2011

      ஆமாம் நண்பரே…நன்றி

      மறுமொழி
  • 5. rk guru  |  10:51 முப இல் பிப்ரவரி 13, 2011

    good post…….

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  2:22 பிப இல் பிப்ரவரி 13, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 7. kumar  |  12:28 பிப இல் பிப்ரவரி 13, 2011

    Super… ANupavichchu ezhuthi iruppinga pola… ha.. ha…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:23 பிப இல் பிப்ரவரி 13, 2011

      அப்படியும் இருக்கலாம் நண்பரே..நன்றி!

      மறுமொழி
  • 9. மதுரை சரவணன்  |  5:04 பிப இல் பிப்ரவரி 13, 2011

    super….

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  6:07 பிப இல் பிப்ரவரி 13, 2011

      நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 11. usha  |  6:55 பிப இல் பிப்ரவரி 15, 2011

    Its really very nice…

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  7:05 பிப இல் பிப்ரவரி 15, 2011

      thank you friend…!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: