காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

பிப்ரவரி 14, 2011 at 8:30 முப 10 பின்னூட்டங்கள்


  • மிருக புத்தியில்

மனித உருவமாய்

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எப்போதேனும்

மனிதத் தன்மைக்கு

மாறியிருக்கிறேன்.

அப்போதெல்லாம்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

  • கற்பனை வறண்ட

வெற்று மூளையாய்

அலைந்து கொண்டிருக்கிறேன்

எப்போதேனும்

கற்பனைமிகுதி கட்டுக்கடங்காமல்

மிரண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

  • அர்த்தமற்ற வாழ்வுதனில்

உழன்று கொண்டிருக்கிறேன்

எப்போதேனும்

அர்த்தமுள்ள வாழ்வுதனை

உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம்

காதலித்துக் கொண்டிருக்கிறேன்!

———————————————————————————————————————————-

“எப்போ நீ காதலிக்க துவங்குகிறாயோ அப்போ நீ மனிதனாகிறாய்!”
..அனைவர்க்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்..
—————————————————————————————————————————————-
Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

களவாணி! காதல் உயிர்த்துக் கொண்டிருக்கிறது!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  9:33 முப இல் பிப்ரவரி 14, 2011

    HAPPY VALENTINE’S DAY!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:07 பிப இல் பிப்ரவரி 14, 2011

      நன்றி..தங்களுக்கும் நண்பரே!!

      மறுமொழி
  • 3. சி பி செந்தில் குமார்  |  10:06 முப இல் பிப்ரவரி 14, 2011

    அழகு

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:07 பிப இல் பிப்ரவரி 14, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 5. priyamudan PRABU  |  4:04 பிப இல் பிப்ரவரி 14, 2011

    எப்போ நீ காதலிக்க துவங்குகிறாயோ அப்போ நீ மனிதனாகிறாய்!”
    //////////

    nice

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  8:34 பிப இல் பிப்ரவரி 14, 2011

      thank you!

      மறுமொழி
  • 7. ஆகாய மனிதன்...  |  8:23 பிப இல் பிப்ரவரி 14, 2011

    கலைஞரின் காதல் !!!
    http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

    மறுமொழி
  • 8. Lakshm  |  8:14 பிப இல் பிப்ரவரி 16, 2011

    HAPPY VALENTINE’S DAY!…..NICE KAVITHAI.i..

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  9:09 பிப இல் பிப்ரவரி 16, 2011

      thank you!!!

      மறுமொழி
  • 10. Kumar  |  8:02 முப இல் ஓகஸ்ட் 3, 2011

    நான்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: