காதல் உயிர்த்துக் கொண்டிருக்கிறது!

பிப்ரவரி 15, 2011 at 8:33 முப 13 பின்னூட்டங்கள்


மொழியும்,இலக்கியமும்

இருக்கிறதென்றால்

கவிதையும்,காவியமும்

உயிர் வாழ்கிறதென்றால்

ஓவியமும்,ரசனையும்

உறவாடுகிற தென்றால்

சாதியும்,மதமும்

அழிகிறதென்றால்

சம்பிரதாயமும்,சடங்குகளும்

உடைகிறதென்றால்

சமத்துவமும்,அன்பும்

நிலைக்கிறதென்றால்

பகுத்தறிவும்,தெளிவும்

தென்படுகிறதென்றால்

அறிவியலும்,ஆராச்சியும்

விளைகிற தென்றால்

மானுடமும்,மனிதத் தன்மையும்

மறவாமல் இருக்கிறதென்றால்

அகிலம் இன்னும்

அழியாதிருக்கிறதென்றால்..

காரணம்

காதல் இன்னும்

உயிர்த்துக் கொண்டிருக்கிறது!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

காதலித்துக் கொண்டிருக்கிறேன்! மன்றல் விழா வாழ்த்துகள்!

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sudharshan  |  8:43 முப இல் பிப்ரவரி 15, 2011

    நல்ல கவிதை 🙂 ..உண்மையும் தான் ….

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:23 முப இல் பிப்ரவரி 15, 2011

      மிக்க நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 3. பா.சதீஸ் முத்து கோபால்  |  11:00 முப இல் பிப்ரவரி 15, 2011

    nice

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  11:42 முப இல் பிப்ரவரி 15, 2011

      மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 5. மித்ரன்  |  2:22 பிப இல் பிப்ரவரி 15, 2011

    மிகவும் நன்று

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:38 பிப இல் பிப்ரவரி 15, 2011

      மிக்க நன்றி நண்பரே

      மறுமொழி
  • 7. usha  |  6:56 பிப இல் பிப்ரவரி 15, 2011

    its fantastic…

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  7:05 பிப இல் பிப்ரவரி 15, 2011

      thank you very much!!!

      மறுமொழி
  • 9. அனு-win கனவுகள்  |  9:52 பிப இல் பிப்ரவரி 15, 2011

    I really enjoyed this comparison.

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  11:04 பிப இல் பிப்ரவரி 15, 2011

      thank you very much friend!!!

      மறுமொழி
  • 11. மதுரை சரவணன்  |  10:14 பிப இல் பிப்ரவரி 15, 2011

    asaththal varikal…. vaalththukkal

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  11:04 பிப இல் பிப்ரவரி 15, 2011

      நன்றி நண்பரே!!

      மறுமொழி
  • 13. Lakshm  |  8:16 பிப இல் பிப்ரவரி 16, 2011

    wow!!!!!

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: