வறண்ட வாழ்க்கை!

பிப்ரவரி 17, 2011 at 12:00 பிப 12 பின்னூட்டங்கள்


  • அடுப்பில் எரியும்

சுள்ளி போல

வெந்து கறுத்த

உடல்.

  • காய்ந்து பிளந்த

விறகைப்போல

வெடித்துப்போன

தேகம்.

  • வறட்சி மட்டுமே

கண்டு

வாடிப்போன

வாழ்க்கை.

  • சுள்ளி பொறுக்குகின்ற

அவளும்

சுள்ளியைப்போலவே

ஒல்லியாக!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

மன்றல் விழா வாழ்த்துகள்! அலை விளையாட்டு!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jsree  |  12:21 பிப இல் பிப்ரவரி 17, 2011

    cute da.,nam vullaipill unna vendum…we must b useful 2 sum1 else…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  5:40 பிப இல் பிப்ரவரி 17, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 3. mahalakshmi  |  12:32 பிப இல் பிப்ரவரி 17, 2011

    super lines….

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  5:40 பிப இல் பிப்ரவரி 17, 2011

      thank you maha!!

      மறுமொழி
  • 5. எஸ்.கே  |  3:17 பிப இல் பிப்ரவரி 17, 2011

    அற்புதம் நண்பரே!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  5:41 பிப இல் பிப்ரவரி 17, 2011

      நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 7. mithran  |  10:52 பிப இல் பிப்ரவரி 17, 2011

    super!!

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  12:15 பிப இல் பிப்ரவரி 18, 2011

      thank you friend!!!

      மறுமொழி
  • 9. Anbu  |  10:19 முப இல் பிப்ரவரி 18, 2011

    வறுமையின் வலியை உணர்த்தும் வரிகள். வாழ்த்துக்கள் நண்பரே!!

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  12:16 பிப இல் பிப்ரவரி 18, 2011

      நன்றி நண்பரே! !

      மறுமொழி
  • 11. வேல்  |  8:14 பிப இல் பிப்ரவரி 19, 2011

    உழைக்கும் முகத்தை
    உள்ளபடி
    உரைத்த கவி

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  9:18 பிப இல் பிப்ரவரி 19, 2011

      நன்றி நண்பரே!!!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: