கண்களை திறந்து பாருங்கள்!

பிப்ரவரி 24, 2011 at 8:38 முப 10 பின்னூட்டங்கள்


  • நீங்கள் மயில்கள்

அழகென்று

ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எங்கள் கண்களில்

மயிலை விடவும்

அழகாய் தெரிகிறது

கானம் பாடும் குயில்.

மயிலும்,குயிலும்

ஒற்றை நிறம்தான்

எங்கள்

ஒருமைப்பாட்டில்!

  • இருட்டு உமக்கு

பயம் தரலாம்

விடியலே உம்மைப்

பொறுத்தவரை

வெளிச்சமாயிருக்கலாம்.

நீங்கள் கண்களை

விரிப்பதில்லை!

விடியலுக்கும்,இரவுக்கும்

பெரிய வித்யாசமில்லை

எங்கள் பார்வையில்..

இரண்டுமே

வெளிச்சம் தருகின்றன!

  • நிறம் பிரிப்பவனுக்கு

இனம் வேறு.

எங்களிடத்தில்

அது இல்லை.

வெள்ளையனும்

எம்மிடத்தில்

கருப்பனாகிப் போகிறான்.

எம் உலக நிறம்

கருப்பு!

  • உங்களிடத்தில் கண்

இருக்கிறது.

பார்வையில்லை.

அதனால்தான்

கருப்பை பார்த்தால்

அபசகுனம்

என்கிறீர்கள்..

கண்பார்வையற்ற

எங்களுக்கு தெரியும்

கருப்பின் அழகு!

  • அகக்கண் திறந்து

அகிலத்தை

நோக்குங்கள்.

பாராபட்சமற்ற

கருப்பின் அழகு

உம் பகுத்தறிவை

வளர்க்கட்டும்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

சைக்கோ! சிணுங்குகிறது செல்போன்

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  8:57 முப இல் பிப்ரவரி 24, 2011

    கருப்பும் அழகுதான்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:48 பிப இல் பிப்ரவரி 24, 2011

      ஆமாம் ..நன்றி நண்பா…

      மறுமொழி
  • 3. mahalakshmi  |  12:29 பிப இல் பிப்ரவரி 24, 2011

    nice and fantastic lines….

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:48 பிப இல் பிப்ரவரி 24, 2011

      நன்றி தோழி..

      மறுமொழி
  • 5. மித்ரன்  |  1:46 பிப இல் பிப்ரவரி 24, 2011

    Super!!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  2:24 பிப இல் பிப்ரவரி 24, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 7. G.VELU  |  5:20 பிப இல் பிப்ரவரி 24, 2011

    நல்ல கவிதைகள்

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  11:48 முப இல் பிப்ரவரி 25, 2011

      நன்றி நண்பரே!..

      மறுமொழி
  • 9. அனு-win கனவுகள்  |  11:52 பிப இல் பிப்ரவரி 26, 2011

    கண்களை மூடினால் கருப்பு ,
    என் நண்பரின் பேனா முனையோ நெருப்பு

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  12:51 பிப இல் பிப்ரவரி 27, 2011

      ஹா..ஹா…மிக்க நன்றி தோழி..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: