நிலவைக்காட்டி சோறூட்டி!

பிப்ரவரி 28, 2011 at 9:15 முப 10 பின்னூட்டங்கள்


 • நீ நிலவைக்காட்டி

நம் மழலைக்கு

சோறூட்டும் போதெல்லாம்

அவள் அழுகை

நிறுத்தி

ஆனந்தமடைவது கண்டு

ஆச்சர்யமுற்றிருக்கிறேன்!

 • தம் தாயின்

முகத்தை

வானிலே வைத்தது

யாரென்று

இன்பமுற்றிருக்குமோ

நம் குழந்தை..

நிலவைக்கண்டு!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , .

கால்கள் வர..கதவுகள் திறக்கும்! சுனாமி!

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jsree  |  10:43 முப இல் பிப்ரவரி 28, 2011

  cute da…thanku inoru thai kidaithathai kandu ! patiirukum

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:27 பிப இல் பிப்ரவரி 28, 2011

   ஹ்ம்ம்..ஆமாம் தோழி..நிலவு முகத்தவள் நம் தாயானாலே என்று!

   மறுமொழி
 • 3. எஸ்.கே  |  11:33 முப இல் பிப்ரவரி 28, 2011

  அருமை நண்பரே!

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  12:29 பிப இல் பிப்ரவரி 28, 2011

   மிக்க நன்றி நண்பா..

   மறுமொழி
 • 5. மித்ரன்  |  5:40 பிப இல் பிப்ரவரி 28, 2011

  Super. Infact I had same thought for my post. But I am not sure if I could have matched your quality of writing. Migavum arumai.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:30 முப இல் மார்ச் 1, 2011

   அப்படியா நண்பரே…மிக்க மகிழ்ச்சி…நன்றியும் கூட…உங்கள் கவிதைகளை படித்தேன்..மிகவும் அருமை..அந்த குறிப்பிட்ட கவிதையை லிங்க் கொடுங்கள் பார்க்கிறேன்!

   மறுமொழி
 • 7. மித்ரன்  |  4:08 பிப இல் மார்ச் 1, 2011

  🙂 Nan innum ezutha villai. Ungal paathipu athil varakoodathu enbathanaal sirithu kaalam thali vaithu irukiraen. Paarpom mudigiratha endru. Santhosam . neengalum ennudaya kirukalgalai rasithu irukeerergal.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  5:47 பிப இல் மார்ச் 1, 2011

   நிச்சயம் தங்களால் முடியும்..உங்கள் கவிதைகளை ரசித்தேன்..அதில் தங்கள் ஆற்றல் அறிந்தேன்.அருமை..
   நன்றி நண்பரே..மீண்டும் வாருங்கள்.. வாசியுங்கள்..விமர்சியுங்கள்..பாராட்டுங்கள்..

   மறுமொழி
 • 9. அனு-win கனவுகள்  |  10:30 பிப இல் மார்ச் 1, 2011

  அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லிடலாம், தாயின் பெருமையை அழகாக சொல்லி இருக்கீங்க ! ! !

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  11:53 முப இல் மார்ச் 2, 2011

   நன்றி தோழி..குழந்தையின் பார்வையில் தாயின் பெருமை,கணவனின் பார்வையில் மனைவியின் அருமை!!!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: