மனிதனும்,மனிதமும்!

மார்ச் 2, 2011 at 11:00 முப 4 பின்னூட்டங்கள்


  • வரும் வழியில்..

வழிவிடும் கொஞ்சம் நஞ்சம்

மனிதாபிமானத்தில்

இடை புகுகிறது இடைஞ்சலாக

மனிதமற்ற

ஏனைய வண்டிகள்

ஆம்புலன்சுக்கு வழி தராமல்..

  • மனிதன் மட்டும்

வண்டியில் அமர்ந்தபடி

மனிதம் செத்துப்போய்!

 

 

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

சுனாமி! காலில் குத்திய முள்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  12:59 பிப இல் மார்ச் 2, 2011

    மனிதம் காண்பதே அரிதாக உள்ளது!

    மறுமொழி
  • 2. jsree  |  6:16 பிப இல் மார்ச் 2, 2011

    nw a days evry whr 1ly selfishness..busy world changz mankind

    மறுமொழி
  • 3. ஹேமா  |  6:47 பிப இல் மார்ச் 18, 2011

    மனிதம் செத்து ரொம்பக் காலமாச்சு நண்பரே !

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:25 முப இல் மார்ச் 19, 2011

      ஆமாம் தோழி..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: