காலில் குத்திய முள்!
மார்ச் 3, 2011 at 11:56 முப பின்னூட்டமொன்றை இடுக
உன் காலில்
குத்திய முள்மீது
கடுங்கோபம்
கொள்கிறாய்!
அது-உன்மேல்
கொண்ட காதலால்
முத்தமிட்டதை
உணராதவளாய்!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, அறிவு, ஆசை, இலக்கியம், உணர்வு, உண்மை, உழைப்பு, கதை, கவிதை, காதல், கோபம், செடி, செயல், செய்தி, நெகிழ்ச்சி, நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், முத்தம், முள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed