வேஷம் அறியாக் குழந்தை!

மார்ச் 12, 2011 at 8:40 முப 10 பின்னூட்டங்கள்


  • மாடியில் நின்றபடி

நீ பக்கத்து

வீட்டுக் குழந்தைக்கு

முத்தமிட்டு

எம்மிடத்தில்

சமிக்ஞை செய்கிறாய்!

  • பாவம்..தனக்கிட்ட

முத்தமாய் எண்ணி

உம்மிடத்தில்

பாசம் பொங்கிட

சிரிக்கிறது

உன் வேஷம்

அறியாக் குழந்தை!

 

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , .

பகட்டான இடத்தில்! பகிர்வு!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அனு-win கனவுகள்  |  11:50 முப இல் மார்ச் 12, 2011

    என்ன இது பொய் கவிதையா இல்லை மெய் கவிதையா?

    அன்பா? கோபமா?

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:45 முப இல் மார்ச் 13, 2011

      பொய்..பொய்..அன்பு..அன்பு…என் அன்புத்தோழி!

      மறுமொழி
  • 3. mithran  |  12:46 பிப இல் மார்ச் 12, 2011

    கற்பனையா இல்லை நிஜமா? தெரியல
    ஆனா உங்க கவிதை நல்ல இருக்கு 🙂

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:45 முப இல் மார்ச் 13, 2011

      கற்பனைதான் நண்பரே ..மிக்க நன்றி!

      மறுமொழி
  • 5. jsree  |  2:54 பிப இல் மார்ச் 12, 2011

    kulanthai ku paam therium,vesham theriyathu

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  9:46 முப இல் மார்ச் 13, 2011

      ஆமாம் தோழி..நன்றி!

      மறுமொழி
  • 7. எஸ்.கே  |  12:42 முப இல் மார்ச் 13, 2011

    🙂 nice one friend!

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  9:46 முப இல் மார்ச் 13, 2011

      thank you very much friend!

      மறுமொழி
  • 9. ஷீ-நிசி  |  6:22 முப இல் மார்ச் 15, 2011

    எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்…

    எனக்கும்..

    வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  11:58 முப இல் மார்ச் 15, 2011

      மிக்க நன்றி நண்பரே….

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: