குணம் மாறும் கயிறு!

மார்ச் 17, 2011 at 8:59 முப 14 பின்னூட்டங்கள்


  • கையில் கட்டிக்கொள்

உனைக் காத்திட வல்லது

கறுப்புக் கயிறென்பார் !

  • ராக்கி கயிறொன்றை

கையில் கட்டி விட்டு

சகோதரம் பேனுவோமென்பார்!

  • இடை உடை அவிழாமல்

காத்திட கட்டிடும் கயிறு

அரைஞான் கயிறென்பார்!

  • கலர்கலராய் கயிறு கையில்

கட்டிக்கொண்டு

நாகரிகத்தின் பெயர் சொல்வார்!

  • கம்பளிக் கயிறு கட்டிக்கொண்டு

கன்னுப்படாமல் காத்திடவே

திருஷ்டி கயிறென்பார்!

  • முரண்டு கொண்டால்

மாடு அடக்கிட

மூக்கணாங்கயிறு என்பார்!

  • மஞ்சள் கயிறொன்றை

கழுத்தில் கட்டிடவே

உறவு நிலைத்திடும் தாலிக் கயிறென்பார்!

  • கழுத்தில் பாய்ந்து

உயிர் பறித்திடும் வேளையில்

தூக்குக் கயிறென்பார்!

  • மனிதரைப்போல்தான்

நிறமாறும் போதும்

இடமாறும் போதும்

குணமாறிக் கொள்கிறது கயிறும்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

இச்சை தீர்த்துக் கொள்கிறது! கடவுளை பார்க்கிறேன்!

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Pranavam Ravikumar a.k.a. Kochuravi  |  11:57 முப இல் மார்ச் 17, 2011

    பகிர்வு நன்று!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:14 பிப இல் மார்ச் 17, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. எஸ்.கே  |  1:55 பிப இல் மார்ச் 17, 2011

    ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:14 பிப இல் மார்ச் 17, 2011

      மிக்க நன்றி நண்பரே!!

      மறுமொழி
  • 5. kavitha  |  11:41 பிப இல் மார்ச் 17, 2011

    Hi … remba nalla iruku

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:56 முப இல் மார்ச் 18, 2011

      மிக்க நன்றி தோழி..

      மறுமொழி
  • 7. மதுரை சரவணன்  |  1:17 முப இல் மார்ச் 18, 2011

    உங்கள் கயிறு அருமை… வாழ்த்துக்கள்

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:56 முப இல் மார்ச் 18, 2011

      மிக்க நன்றி நண்பரே….

      மறுமொழி
  • 9. echumi  |  1:12 பிப இல் மார்ச் 18, 2011

    மனிதரைப்போல்தான்
    நிறமாறும் போதும்
    இடமாறும் போதும்
    குணமாறிக் கொள்கிறது கயிறும்!
    அருமையாகச்சொல்லி இருக்கிரீர்கள்.

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  2:33 பிப இல் மார்ச் 18, 2011

      நன்றி தோழி….

      மறுமொழி
  • 11. ஹேமா  |  6:44 பிப இல் மார்ச் 18, 2011

    கயிற்றின் குணம் மாற்றுபவர்களே இந்த நிறம் மாறும் மனிதர்கள்தானே !

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  10:24 முப இல் மார்ச் 19, 2011

      ஆமாம் தோழி..மனிதர்களிடத்தில் இருந்துதானே எல்லாமே நிறமாறுகிறது.

      மறுமொழி
  • 13. lakshmi  |  7:00 பிப இல் மார்ச் 22, 2011

    wow!! execellent pa

    மறுமொழி
    • 14. படைப்பாளி  |  7:30 பிப இல் மார்ச் 22, 2011

      thank you!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,119 hits

%d bloggers like this: