ஒண்ட வந்த பிடாரி!

மார்ச் 19, 2011 at 2:28 பிப 6 பின்னூட்டங்கள்


பற்றி வாழ

விட்டதில்

பட்டுப் போனது

மரம்

படர்ந்த கொடியால்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

கடவுளை பார்க்கிறேன்! கவிதை என்று கற்பனை செய்வதற்காக!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. அனு-win கனவுகள்  |  2:37 பிப இல் மார்ச் 19, 2011

    தோழா,
    என்ன நேற்றிக்கு ஏதோ சீரியலில் வந்த வசனத்திற்கு எழுதியது மாதிரி இருக்கிறது ?

    எப்படி இருந்தாலும் அருமை

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  4:48 பிப இல் மார்ச் 19, 2011

      அப்படியா தோழி..நன்றி

      மறுமொழி
  • 3. jsree  |  3:11 பிப இல் மார்ச் 19, 2011

    nesathil anaithu irukkamaga kondathu…aravanaipu

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  4:49 பிப இல் மார்ச் 19, 2011

      இருக்கலாம்… பாசப்பிணைப்பில் இறுக்கி கொன்றதோ கொடி..

      மறுமொழி
  • 5. ஹேமா  |  4:54 முப இல் மார்ச் 21, 2011

    பற்றிக்கொண்டதால் தியாகம்
    பற்றற்று இருந்தால் சன்னியாசம் !

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  8:41 முப இல் மார்ச் 21, 2011

      தத்துவமான வரிகள்..நன்றி தோழி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: