அப்பனோட சபலத்துக்கு!

மார்ச் 23, 2011 at 8:48 முப 6 பின்னூட்டங்கள்


 • அரசாங்க கருத்தடையை

அறிஞ்சவனா

அவனில்ல.

 • அப்பனோட சபலத்துக்கு

ஆத்தா

அஞ்சாறு பெத்துப் போட்டா.

 • பெக்கும்போதும்

வருத்தமில்ல.

பெத்தபின்னும்

கவலையில்ல.

நித்தமும் சுகம் கண்டு

என் அப்பன் ஆத்தா

வீட்டுக்குள்ள.

 • அஞ்சாறு குழந்தைகளும்

ஆளுக்கொரு மூலைக்கு

வேலைக்கு போகின்றோம்.

படிக்க வேண்டிய வயசுல

பட்டாசு கம்பெனிக்கு

எங்க வாழ்க்கை

விடியவில்ல.

 • வேல இல்லாத அப்பனுக்கு

வேலை ஒன்னு

இருக்குதுங்க.

வருமானம் வந்திடவே

வளருதுங்க

அம்மா வயிறு.

கம்பெனிக்கு தாரை

வார்க்க

தம்பி பாப்பா

அம்மா வயித்தில்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

செருக்கு கொள்கிறது செருப்பு! உடன்கட்டை ஏறுதல்..

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ்.கே  |  3:50 பிப இல் மார்ச் 23, 2011

  படிக்கவே சோகமா இருக்கு!

  மறுமொழி
 • 2. யோவ்  |  5:28 பிப இல் மார்ச் 23, 2011

  புகைப்படமும் உங்கள் வரிகளும் அந்த சிறுமியின் குடிசைக்கு இதயத்தை கொண்டு செல்கிறது…

  மறுமொழி
 • 3. Ramanujam  |  7:52 பிப இல் மார்ச் 23, 2011

  //கம்பெனிக்கு தாரை

  வார்க்க

  தம்பி பாப்பா

  அம்மா வயித்தில்! …miga arumaiyaana karpanai(unmai)

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:16 முப இல் மார்ச் 24, 2011

   மிக்க நன்றி நண்பரே…..

   மறுமொழி
 • 5. ஹேமா  |  3:10 முப இல் மார்ச் 27, 2011

  இன்னும் சிலர் அறியாமையோடுதான்.ஏன் என்றுதான் தெரியவில்லை !

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  8:57 முப இல் மார்ச் 27, 2011

   பாவம் இவர்கள் போன்றவர்களால் அடுத்த தலைமுறை பாதிக்கப் படுகிறது..

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: