இ.மு, இ.பி (க(லை)ளைகட்டும் தேர்தல் அறிக்கைகள்)

மார்ச் 26, 2011 at 10:50 முப 9 பின்னூட்டங்கள்


இலவசத்திற்கு முன்..இலவசத்திற்குப் பின்

எல்லாமே இலவசம்..உங்களை முதுகெலும்பு அற்றவர்கள் ஆக்குவதே எங்கள் லட்சியம்!

Entry filed under: கேலிச்சித்திரம்... Tags: , , , , , , , , , , , , , .

உலகின் எட்டாவது அதிசயம்! முடி வெட்டிய மரம்!

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jsree  |  11:41 முப இல் மார்ச் 26, 2011

    PEOPLE HAV TO USE IT IN PROPER WAY.,NO USE OF BLAMING SUCH THINGS…

    மறுமொழி
  • 2. maha  |  12:26 பிப இல் மார்ச் 26, 2011

    nice picture….

    மறுமொழி
    • 3. படைப்பாளி  |  5:40 பிப இல் மார்ச் 26, 2011

      thank you!

      மறுமொழி
  • 4. ஹேமா  |  3:05 முப இல் மார்ச் 27, 2011

    அச்சோ….!

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  8:53 முப இல் மார்ச் 27, 2011

      ஹ்ம்ம்…ஹா..ஹா

      மறுமொழி
  • 6. Ramanujam  |  9:35 முப இல் மார்ச் 27, 2011

    pathu bossu…romba kuthi pesathinga ungala pidichu poto satathula ulla potura poranga

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  11:55 முப இல் மார்ச் 27, 2011

      ஹா..ஹா..ஆமாம் பாஸ் ..எச்சரிக்கையாகத்தான் இருக்கனும் போல!

      மறுமொழி
  • 8. அனு-win கனவுகள்  |  1:58 பிப இல் ஏப்ரல் 4, 2011

    ஏற்கனவே பிச்சைகாரர்களாக மாறி விட்டோம்,

    பசி ருசி அறியாது என்பார்கள். ஆனால் நாம் ருசி அறிந்துவிட்டோம் பசியே இல்லை என்றாலும் இவை எல்லாம் எங்களுக்கு தேவை என்று யாசகம் பெறுவோம்….

    இனிமேல் என்ன இருக்கு நண்பா??? ஒரு முறை கையேந்துவதற்கு தான் வெட்க படுவோம், ஒரு முறை கையேந்தி விட்டோம் காசு கண்டு விட்டால் அடுத்த முறை வெட்கம் இருக்காது…

    LCD இருக்கும் வீட்டிலும் இலவச தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது நண்பா, வேதனையில் வயிறு எரிகிறது…

    இதனைச் சொன்னால் உங்களுக்கு வசதி இருக்கிறது, வாங்கிக் கொள்வீர்கள், ஏழை என்ன செய்வான் என்று ஏளனம் செய்கிறது.

    இந்த இலவசங்களால் யாருக்கு லாபம் என்று சிந்திக்கவே இல்லையே நம் மனிதர்கள் இல்லை மந்தைகளாக்க பட்ட மனிதர்கள்???

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  2:15 பிப இல் ஏப்ரல் 4, 2011

      ஆமாம் தோழி..படிப்பையும் ,மருத்துவத்தையும் இலவசமாக்கலாம்..அடுத்த தலைமுறை அடுத்த கட்டதிற்கு போகும்..அதை விடுத்து அடிமைகளாக்கும் முயச்சியல்லவா இங்கே நடக்கிறது!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: