தலை(வி)யணை காவியம்!

மார்ச் 31, 2011 at 10:59 முப 4 பின்னூட்டங்கள்


உன் காதலின்

ஆழம்

எவ்வளவு என்று

உன்னிடம்

வினவுகிறேன்!

என்னிடம்

கேட்பதை விட

என் தலையணையிடம்

கேட்டுப்பார்..

உன்னை எண்ணி

நான்

கட்டியணைத்த

தருணங்களையும்

கண்ணீர் சிந்திய

தருணங்களையும்

அது காவியமாய்

சொல்லும்

என்கிறாய் நீ!

என்னை

பொறாமையில்

ஆழ்த்திவிட்டு!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , .

நாளை ரம்யா அமெரிக்கா போகிறாள்! அ.தி.மு.க வை ஆதரித்து ரஜினி பிரச்சாரம்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jsree  |  11:09 முப இல் மார்ச் 31, 2011

    hmm., unmai than…no words to expresz such feelingz…like dream of dumb…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:57 முப இல் மார்ச் 31, 2011

      hmm..aamaam..

      மறுமொழி
  • 3. maha  |  12:08 பிப இல் மார்ச் 31, 2011

    true lines….. of gals feelings……

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:20 பிப இல் மார்ச் 31, 2011

      hmm thank you!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: