அ.தி.மு.க வை ஆதரித்து ரஜினி பிரச்சாரம்!

ஏப்ரல் 1, 2011 at 11:55 முப 7 பின்னூட்டங்கள்


நாளை முதல் அ.இ.அ.தி.மு க விற்காக தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபடுவேன் என்று ,இன்று  திடீர் அறிவிப்பு செய்திருக்கிறார் ரஜினி.இது தி.மு.க கூட்டணியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது..நேற்று சோ மூலம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட ரகசிய சந்திப்பின் ஊடாக இந்த முடிவு ரஜினியால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!

மேற்சொன்னபடி எதுவும் நடக்கவில்லை…APRIL FOOL ஆகிடீங்களா..ஹீ..ஹீ

Advertisements

Entry filed under: கடி. Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

தலை(வி)யணை காவியம்! ஈழத்தமிழர்கள் ரத்தத்தில் இந்தியா விரிக்கும் சிவப்புக் கம்பளம்!

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Prabha  |  2:17 பிப இல் ஏப்ரல் 1, 2011

    ரஜினி இனிமே நடிக்க மாட்டார்…………………

    ஹா…. ஹா….
    APRIL FOOL ஆகிடீங்களா அண்ணா???

    மறுமொழி
  • 2. akash  |  4:17 பிப இல் ஏப்ரல் 1, 2011

    ADMK, DMK UM KOOTANI .

    மறுமொழி
  • 3. akash  |  4:18 பிப இல் ஏப்ரல் 1, 2011

    MUDALVAR SEAT IL YAAR AMARVARKAL

    மறுமொழி
    • 4. ranjan  |  6:04 பிப இல் ஏப்ரல் 1, 2011

      karunanidhi, jayalalitha.. karunaku 50.5% chance and jaya ku 49.5% chance so anything cud happen

      மறுமொழி
  • 5. skmananthan  |  5:45 பிப இல் ஏப்ரல் 1, 2011

    second but no ude

    மறுமொழி
  • 6. சீற்றத்தில் சீதை  |  5:17 பிப இல் ஏப்ரல் 3, 2011

    அய்யோ நல்ல காமெடி…..

    ரஜினி மேட்ச் பார்க்க கிளம்பிட்டாருனு உங்களுக்கு தெரியாதா????

    சூப்பர் ஸ்டார் சென்னையில் இல்லாதபோது எப்படி ??? ஜெயலலிதா பிரச்சாரத்திற்காக திருநெல்வேலியில் இருந்தபோது எப்படி???

    அடபோங்கப்பா வேற ஏதாவது சொல்லி இருந்து இருக்கலாம் நீங்க….

    ராணாவில் ரஜினிக்கு 10 ஜோடியாமே …..

    கமல் ஜோடியே இல்லாமல் நடிக்கிறார்…

    சிங்கத்துடன் மோதி வடிவேலுவுக்கு அடி உதை..

    சூர்யா ஜோதிகா நடிக்கும் அடுத்த படம்

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  9:04 முப இல் ஏப்ரல் 4, 2011

      ஹா..ஹா..ஆனால் அதையும் கிட்டத்தட்ட 2000 பேர் பார்த்திருக்கிறார்கள் தோழி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: